பிபன் சந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பிபன் சந்திரா (பிறப்பு [[192..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
பிபன் சந்திரா (பிறப்பு [[1928]]) நவீன இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றறிஞர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனையோட்டம் உடைய வரலாற்றாய்வளர். பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.
 
==பிறப்பும் கல்வியும்:==
இமாச்சல பிரதேத்தில் பிறந்தவர். லாகூரிலுள்ள போர்மேன் கிறித்துவ கல்லூரியிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக்கத்திலும், கல்வி பயின்றார். தில்லி பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொன்டார்.
 
==பணி:==
தில்லியிலுள்ள இந்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ கல்லூரியில் வருகைதரு பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
 
==பதவி மற்றும் விருது:==
இந்திய வரலாற்று காங்கிரசின் தலைவராக 1985ஆம் ஆண்டு பதவி வகித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராகவும், தற்போது நேசனல் புக் டிரஸ்டின் அவைத்தலைவராக பதவி வகிக்கிறார்.
 
2010 ஆம் ஆண்டு [[பத்ம விபூசண்]] பெற்றார்.
 
==புத்தகங்கள்:==
இவருடைய நவீன இந்திய வரலாற்றாய்வுகள் பல புத்தகங்களாக வந்துள்ளன.
*நவீன கால இந்தியா
"https://ta.wikipedia.org/wiki/பிபன்_சந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது