முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆற்றிய போர்கள்: *திருத்தம்*
வரிசை 10:
* [[போசளர்]] கண்ணனூரினைத் ([[சமயபுரம்]]) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னனான [[வீரசோமேசுவரன்]] என்பவனை தோற்கச்செய்து [[தண்ட நாயகன் சிங்கணன்|தண்ட நாயகன் சிங்கணனை]] கொன்று கண்ணனூரினை மீட்டான்.<ref>சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 26-30</ref>
 
* கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் [[சேமன்]] என்பவனைக் கொன்றான்.<ref>சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 36-40</ref> முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் [[களிறு|களிறுகளினைத்களிறுகளைத்]] திரையாகக் கொடுத்தான் [[சோழ நாடு|சோழ நாட்டின்]] ஒரு பகுதியினை ஆண்ட [[வீர ராமநாதன்]].
 
* [[இலங்கை]] மீது படையெடுத்து வெற்றி பெற்று இலங்கையரசன் ஒருவனிடம் [[யானை|யானைகள்]] மற்றும் மணிகள் அனைத்தினையும் திரையாகப் பெற்றான்.<ref>சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 46-50</ref>