முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
* [[போசளர்]] கண்ணனூரினைத் ([[சமயபுரம்]]) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னனான [[வீரசோமேசுவரன்]] என்பவனை தோற்கச்செய்து [[தண்ட நாயகன் சிங்கணன்|தண்ட நாயகன் சிங்கணனை]] கொன்று கண்ணனூரினை மீட்டான்.<ref>சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 26-30</ref>
 
* கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் [[சேமன்]] என்பவனைக் கொன்றான்.<ref>சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 36-40</ref> முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் [[களிறு|களிறுகளைத்]] திரையாகக்திறையாகக் கொடுத்தான் [[சோழ நாடு|சோழ நாட்டின்]] ஒரு பகுதியினை ஆண்ட [[வீர ராமநாதன்]].
 
* [[இலங்கை]] மீது படையெடுத்து வெற்றி பெற்று இலங்கையரசன் ஒருவனிடம் [[யானை|யானைகள்]] மற்றும் மணிகள் அனைத்தினையும் திரையாகப்திறையாகப் பெற்றான்.<ref>சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 46-50</ref>
 
* பல்லவ மன்னனான [[கோப்பெருஞ்சிங்கனை]] போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைபொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.<ref>சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 51-55</ref>
 
* [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின]] கிழக்கும் [[தென்னார்க்காடு|தென்னார்க்காட்டின]] மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை [[வாணர்கள்|வாணர்களான]] [[வாணாதிராசர்]], [[வாணகோவரையர்]] போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி [[ஆத்தூர்]] அருகில் உள்ள [[அகழியூர]] - [[அறகழூர்|அறகழூரினைத்]] தலைநகராக்கிப் பின் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டினையும்]] கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.