உணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kn:ಸಂವೇದಕ
வரிசை 1:
 
'''உணரி''' என்பது பௌதீக தொகையை அளவிட்டு அதனை ஒரு உணர்கருவி அல்லது உபகரணத்தால் படிக்கக்கூடிய வகையில் சமிக்ஞையாக மாற்றுகின்ற சாதனமாகும். உதாரணத்திற்கு, கண்ணாடி வெப்பநிலைமானியில் உள்ள பாதரசம் மூலம் அளவிடப்படவேண்டிய வெப்பநிலையை அளவு நிர்ணயிக்கப்பட்ட கண்ணாடிக் குழாயின் மூலம் படிக்க இயலும். இது நீர்மத்தின் விரிவடைதல் மற்றும் சுருங்குதல் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு [[தெர்மோகப்புல்]] வெப்பநிலையை ஒரு வோல்ட்மீட்டரால் படிக்கப்படக்கூடிய வோல்டேஜாக மாற்றுகிறது. துல்லியத்தன்மைக்காக, எல்லா உணரிகளும் அறிந்துகொள்ளப்பட்ட தரநிலைகளில் அளவீட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
 
வரி 93 ⟶ 92:
[[ja:センサ]]
[[kk:Бергіш]]
[[kn:ಸಂವೇದಕ]]
[[ko:센서]]
[[lv:Sensors]]
"https://ta.wikipedia.org/wiki/உணரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது