செஃபாஸ் சுவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
சி தானியங்கி:clean up
வரிசை 1:
''' செஃபாஸ் சுவா''' (''Cephas Zhuwao'', பிறப்பு: [[திசம்பர் 15]] [[1984]], [[சிம்பாப்வே]] அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியிலும் 18 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 32 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், ஐந்து [[இருபது20]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 ல், [[சிம்பாப்வே]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] உறுப்பினராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் பங்குகொண்டார்.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/செஃபாஸ்_சுவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது