டாமி குக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
சி தானியங்கி:clean up
வரிசை 1:
'''டாமி குக்''' '' Tommy Cook'', பிறப்பு: [[சனவரி 5]] [[1901]], இறப்பு: [[சனவரி 15]] [[1950]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 460 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1922-1937 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
[http://www.espncricinfo.com/australia/content/player/11286.html டாமி குக்] கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[அக்டோபர் 28 ]] [[2011]].
"https://ta.wikipedia.org/wiki/டாமி_குக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது