விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 214:
* ''Extended Binary Coded Decimal Interchange Code (EBCDIC)'' - எட்டுபிட்டு எழுத்துக்குறியீட்டு முறை. இதனைத் ''தகவல் பரிமாற்றத்திற்கான நீட்டித்தப் பதின்ம எண்ணின் இருமக்குறியீட்டு முறை'' எனலாம்.
* ''Bitmap'' - பிட்டுமேப்பு - பிட்டுப்படம்
* அதிர்ஷ்டம் - [[:wikt:ஆகூழ்|ஆகூழ்]] (திருஷ்டம் என்றால் கண்ணால் காணக்கூடியது. அதிர்ஷ்டம் என்றால் எதிர்பாராமல் கிடைத்தது (காணாது கிட்டியது). காணாக்கிட்டி, நற்கிட்டி, நல்லூழ்
* துரதிர்ஷ்டம் - [[:wikt:போகூழ்|போகூழ்]] - துர்+அதிர்ஷ்டம் = எதிர்பாராது வந்த தீய நிகழ்வு/நிலை/இழப்பு. தீகிட்டி, தீசமைவு (சமைவு = நிலைமை, "situation"..), தீயூழ்,
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது