உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 234:
 
:தீர்ப்பித்தல், சார்ப்பித்தல் போன்ற சொற்களை பொதுத் தமிழில் கேள்விப் பட்டதில்லை. எங்காவது மேற்கோள் இருக்கிறதா?--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 09:32, 21 பெப்ரவரி 2007 (UTC)
 
இன்னும் சில உதாரணங்கள்
 
அறிவு + இத்தல் = அறிவித்தல்
 
தெரிவு + இத்தல் = தெரிவித்தல்
 
ஏற்று + இத்தல் = ஏற்றுவித்தல் (திருவாசகம் - நாய் சிவிகையேற்று வித்தல்.....)
 
ஊக்குவித்தல்
 
தோற்றுவித்தல் (தேவாரம் - தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் றுளங்காத.....)
--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 10:54, 21 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Vij" இலிருந்து மீள்விக்கப்பட்டது