"ஆத்திரேலியத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆஸ்திரேலியத் தமிழர்''' (அல்லது '''அவுஸ்திரேலியத் தமிழர்''', '''தமிழ் அவுஸ்திரேலியர்கள்''') எனப்படுவோர் [[தமிழ்]] பின்புலத்தைக் கொண்டு [[அவுஸ்திரேலியா]]வில் வசிப்பவர்கள். 1970ஆம்[[1970]] ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அநுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். [[இலங்கை]]யில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் [[1983]] இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட [[இந்தியா]], [[தென்னாபிரிக்கா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
 
==தமிழரின் குடித்தொகை==
தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை [[1971]] இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் [[தமிழ் ஈழம்|ஈழத்]] தமிழர்கள். அரசின் குடிமதிப்பின் படிகுடிமதிப்பின்படி [[1996]] இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல்[[2001]]இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:
 
அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:
{| border="1" cellpadding="0" cellspacing="0" style="border-collapse: collapse" bordercolor="#111111" width="471" id="AutoNumber1"
|-
| width="76" align="center" |
|-
| width="236" | [[விக்ரோறியா (ஆஸ்திரேலியா)|விக்ரோறியா]]
| width="236" | [[விக்டோறியா]]
| width="76" align="center" | 4,042
| width="76" align="center" | 6,251
| width="76" align="center" |
|-
| width="236" | [[குயீன்ஸ்லாந்துகுயின்ஸ்லாந்து]]
| width="76" align="center" | 499
| width="76" align="center" | 895
| width="76" align="center" |
|-
| width="236" | [[தஸ்மேனியாதாஸ்மானியா]]
| width="76" align="center" | 68
| width="76" align="center" | 74
* வாழ்வதற்கு உகந்த தட்ப-வெப்ப நிலை.
* வேலை வாய்ப்பு மிகுந்த மாநிலம்.
 
==பிறந்த நாடுகள் அடிப்படையில்==
அரசின் குடித்தொகை பதிப்புகள், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிறந்த நாடுகளையும் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளன:
1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
 
கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் [[கமால் கமலேஸ்வரன்|கே. கமலேஸ்வரன்]] என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல்[[1953]]இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் [[அடிலெய்ட்|அடிலெய்டு]]க்கு உயர்கல்வி பெற வந்தவர். [[மேற்கத்திய இசை]]யில் உலகப்புகழ் பெற்ற கலைஞர். இப்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார்.
 
==தமிழ் அமைப்புகள்==
 
==தமிழ் பள்ளிகள்==
 
==தமிழ் ஊடகங்கள்==
 
===தொலைக்காட்சி சேவைகள்===
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதற்குமாக 24 மணி நேர தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் இரண்டு சிட்னியிலிருந்து ஒளிபரப்பாகின்றன.
* [[சிகரம்தரிசனம் (தொலைகாட்சி)|சிகரம்தரிசனம் தொலைக்காட்சி]]
* [[சன் (தொலைக்காட்சி)|சன் டிவி]]
 
===வானொலி சேவைகள்===
அவுஸ்திரேலியாவில் பல [[வானொலி]] நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
* [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] - (''SBS - Special Broadcasting Service'') அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு [[1978]] இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
* [[இன்பத் தமிழ் ஒலி]] - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் [[1996]] முதல் [[சிட்னி]]யிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. இதுவே உலகின் இரண்டாவது 24மணி நேர தமிழ் வானொலியாகும். தனக்கென தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
 
* [[அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] - 24 மணி நேர வானொலி [[2002]] இல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. தனக்கெனத் தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
 
* ''தமிழ் முழக்கம்'' - சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மட்டும் [[1992]] முதல் ஈழத் தமிழர் கழகத்தினரால் [[சனிக்கிழமை]]களில் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''முத்தமிழ் மாலை'' - 1993 ஆம் ஆண்டு முதல் [[பாலசிங்கம் பிரபாகரன்]] அவர்களினால் [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] தோறும் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''தமிழ்க் குரல்'' - விக்ரோறியா ஈழத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1984]] முதல் [[திங்கள் கிழமை|திங்கள்]] தோறும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''தமிழ் ஓசை'' - விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1987]] முதல் [[வியாழன்]] தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''சங்கநாதம்'' - விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரச் சங்கத்தினரால் [[1993]] முதல் வாரம் ஒரு முறை ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''தமிழ்ப் பூங்கா'' - [[மெல்பெர்ண்|மெல்பர்ணி]]லிருந்து [[2001]] முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
 
* ''வடமண்டலத் தமிழ் வானொலி'' - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி [[1982]] ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''பிறிஸ்பன் தமிழ் ஒலி'' - [[பிறிஸ்பன்|பிறிஸ்பனில்]] இருந்து [[1986]] முதல் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
 
* ''தமிழ் ஒலி'' - [[பேர்த்|பேர்த்தில்]] இருந்து [[1981]] முதல் திங்கள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
 
* ''தமிழ்ச் சோலை'' - பேர்த்தில் இருந்து [[1996]] முதல் வெள்ளி தோறும் ஒலிபரப்பாகின்றது. இது மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது.
 
* ''தமிழ்ச் சங்க வானொலி'' - கன்பரா தமிழ்ச் சங்கம் [[1987]] தொடக்கம் வியாழன் தோறும் ஒர் மணிநேரம் இந்நிகழ்ச்சியினை நடத்துகின்றது.
 
 
==தமிழ் நூலகங்கள்==
தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழும் உள்ளூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது நூலகங்களில் தமிழ் நூல்களிநூல்களை இடம்பெறச் செய்வதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது மாநிலங்களில் தமிழ் நூலகங்களை நிறுவுவதற்கும் முயன்று வருகின்றனர்.
* ''தமிழ் அறிவகம்'' சிட்னியில் [[1991]] முதல் இயங்கி வருகின்றது. இது கிட்டத்தட்ட 7,000 தமிழ் நூல்களையும், அறிக்கைகளையும், ஆய்வு நூல்களையும் கொண்டுள்ளது. தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இங்கு பார்வைக்கு உள்ளன.
* ''கன்பரா தமிழர் ஏடகம்'' [[1999]] முதல் [[கன்பெராகன்பரா]]வில் இயங்கி வருகின்றது.
 
==உசாத்துணை==
* [http://www.tamilbrisbane.com/ பிறிஸ்பேன் தமிழரின் இணையப்பக்கம்]
* [http://www.ramkumar.com.au/ata/index.html அடிலெய்ட் தமிழர் கழகம்]
* [http://www.sigaram.tv/ சிகரம் தொலைக்காட்சி]
* [http://www.suntvaustralia.com/ சன் டிவி, அவுஸ்திரேலியா]
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்|*]]
[[பகுப்பு:தமிழர்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]
1,12,964

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/105847" இருந்து மீள்விக்கப்பட்டது