ஹரோல்ட் ஹிப்பிஸ்லே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
சி தானியங்கி:clean up
வரிசை 1:
'''ஹரோல்ட் ஹிப்பிஸ்லே ''' (''Harold Hippisley '', பிறப்பு: [[செப்டம்பர் 3]] [[1890 ]], இறப்பு: [[அக்டோபர் 23]] [[1914]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1909-1913 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
[http://www.cricketarchive.com/Archive/Players/3/3627/3627.html ஹரோல்ட் ஹிப்பிஸ்லே ] - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[திசம்பர் 8]], [[2011]].
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1890 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹரோல்ட்_ஹிப்பிஸ்லே" இலிருந்து மீள்விக்கப்பட்டது