எந்திர மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: th:วิศวกรรมแมคคาทรอนิกส์และหุ่นยนต์
உரை முன்னேற்றம்
வரிசை 1:
[[Image:mecha.gif|right|thumb]]
கணிப்பொறியும், மின்னணுவியலும், எந்திரவியலும் மிக நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்டு புதிய கருவிகளும், கார்களும், எந்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. இதனை எந்திரமின்னணுவியல்'''எந்திர மின்னணுவியல்''' (Mechatronics) என்கிறோம்.
 
==எந்திரமின்னணுவியலின்எந்திர மின்னணுவியலின் சேர்மானங்கள்==
 
இன்று நாம் காணும் கார்கள் [[எந்திரவியல்]] துறையைச் சார்ந்தவை. [[ஆற்றல்|ஆற்றலை]] உண்டாக்கும் உள் எரி [[பொறிகள்]], பல்சக்கர அமைப்பு, தாங்கு அமைப்பு, சக்கரங்கள், செலுத்து அமைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை [[எந்திரவியல்]] துறையைச் சார்ந்தவையாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன.
வரிசை 17:
இந்த அமைப்பில், கண்கள் சூழ்நிலையை உணர்கின்றன; தகவல்கள் மூளையில் பதிவாகின்றன; மூளை கைகளையும், கால்களையும் இயக்குகின்றது.ஒரு காரோட்டி இல்லாமல், கார் தானாகவே ஓட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? கண்களைப் போல உணரும் கருவியும், மூளையைப் போலத் தகவலைச் சேகரித்து, அதற்கேற்பக் கட்டுப்படுத்த வல்ல கணிப்பொறியும், கைகளையும், கால்களையும் போல இயங்கும் இயக்க அமைப்புகளும் இருந்தால் போதும் ! தானாகவே கார் ஓடும்!
 
எனவே,எந்திரமின்னணுவியல்எந்திர மின்னணுவியல் என்பது எந்திரவியல்,மின்னணுவியல்,கணிப்பொறியியல் ஆகியவற்றின் கூட்டுக் கலவையாகும்.
 
===உதாரண உபகரணம்===
"https://ta.wikipedia.org/wiki/எந்திர_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது