கியூபா ஏவுகணை நெருக்கடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 57:
{{Use mdy dates|date=February 2011}}
'''கியூபா ஏவுகணை நெருக்கடி''' ('''அக்டோபர் நெருக்கடி''' என கியூபாவிலும், '''கரீபிய நெருக்கடி''' ({{lang-ru|Kарибский кризис}}) என சோவியத் ஒன்றியத்திலும் அறியப்படுவது)எனப்படும் பதிமூன்று நாட்கள் ஆனது சோவியத் ஒன்றியமும், கியூபாவும் சேர்ந்த அணிக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அக்டோபர் 1962ல் பனிப்போரின் போது நிகழ்ந்த மோதல் ஆகும். ஆகஸ்ட் 1962ல் கியூப ஆட்சியை வீழ்த்த ஐக்கிய அமெரிக்கா செய்த [[பன்றிகள் விரிகுடா படையெடுப்பு]], மங்கூஸ் செயற்பாடு போன்ற வெற்றியடையாத செயற்பாடுகளுக்கு பிறகு கியூப அரசாங்கமும் சோவியத் ஒன்றிய அரசாங்கமும் சேர்ந்து இரகசியமாக ஏவுகணைத் தளங்களை அமைக்க ஆரம்பித்தன. இந்த தளங்களில் பல நடுத்தர மற்றும் இடைப்பட்ட தரத்தில் உள்ள அணு ஏவுகணைகள் (MRBMs and IRBMs) அமெரிக்க கண்டம் முழுவதையும் தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயல் ஆனது 1958ல் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் ஐக்கிய ராச்சியத்திலும், 1961ல் இத்தாலி மற்றும் துருக்கியிலும் மாஸ்கோ வரை தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகே ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் 14, 1962ல் ஐக்கிய அமெரிக்க வான் படையின் லாக்ஹெட் யு-2 விமானம் கியூபாவில் சோவியத் ஒன்றிய ஏவுகணைத் தளங்கள் கட்டுமானத்தில் இருப்பதை படமெடுத்தது.
பெர்லின் முற்றுகை, சூயஸ் நெருக்கடி மற்றும் யோம் கிப்பூர் போர் போன்ற முக்கிய பனிப்போர் நிகழ்வுகளுடன் இந்த நெருக்கடியும் சேர்ந்து பனிப்போரானது அணு ஆயுத போராக மாறும் அளவிற்கு திருப்பிவிட்டது எனலாம்.<ref>{{cite journal|first=B. Gregory |last=Marfleet|title=The Operational Code of John F. Kennedy During the Cuban Missile Crisis: A Comparison of Public and Private Rhetoric |journal=Political Psychology |volume=21|page=545|issue=3}}</ref>மேலும் இது முதல் முதாலாக ஆவணமாக்கப்பட்ட ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்வதற்கான (mutual assured destruction) அச்சுறுத்தல் ஆகும். இதுவே சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது.<ref name="Cuban missile crisis overview">{{cite web
| year = 1997
| url = http://library.thinkquest.org/11046/briefing/index.html|publisher=ThinkQuest|work=Fourteen Days in October: The Cuban Missile Crisis
| title= Briefing Room
| accessdate = December 30, 2010}}</ref><ref name = "Khrushchev letters">{{cite web
| year = 2010
| url = http://library.thinkquest.org/11046/sitroom/letters.html
| title= Letters between Khrushchev and Kennedy
| accessdate = December 30, 2010}} Archive of correspondence between Kennedy and Khrushchev during Cuban Missile Crisis.</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கியூபா_ஏவுகணை_நெருக்கடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது