கியூபா ஏவுகணை நெருக்கடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 66:
| title= Letters between Khrushchev and Kennedy
| accessdate = December 30, 2010}} Archive of correspondence between Kennedy and Khrushchev during Cuban Missile Crisis.</ref> <br /><br />
[[File:Khrushchev letter to kennedy.gif|thump|left|400px|குருசேவ் கென்னடிக்கு எழுதிய கடிதம்]]
ஐக்கிய அமெரிக்கா கியூபாவை வான் மற்றும் கடல் மார்க்கமாக தாக்க நினைத்தது, ஆனால் அதற்கு பதிலாக இராணுவ முற்றுகையிட முடிவு செய்தது. சட்ட மற்றும் பிற காரணங்களுக்காக இதனை ''தனிமைப்படுத்ததல்'' என அமெரிக்கா அழைத்தது.<ref name = "quarantine term">{{cite web
| year = 2011
வரி 72 ⟶ 73:
| title= John F Kennedy and the Cuban Missile Crisis
| accessdate = February 7, 2012}} BBC History of the Cold War.</ref> ஐக்கிய அமெரிக்கா கியூபாவிற்கு ஆயுதம் வழங்குவதை அனுமதிக்க முடியாது என அறிவித்தது. அதே நேரத்தில் சோவியத் ஒன்றியம், கியூபாவில் ஏற்கனவே அமைத்துள்ள மற்றும் அமைத்துக்கொண்டிருக்கும் ஏவுகணைத் தளங்களை அழிக்க வேண்டுமென வற்புறுத்தியது. இதற்கு கேர்ம்ளின் ஒத்துக்கொள்வார் என கென்னடி நிர்வாகம் மெலிதான நம்பிக்கையையே வைத்திருந்தது. மேலும் ஒரு இராணுவ மோதலை எதிர்பார்த்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் [[நிக்கிட்டா குருசேவ்]] கென்னடிக்கு எழுதிய கடிதத்தில் உங்களின் சர்வதேச கடல் மற்றும் வான் வெளி முற்றுகையானது<ref name = "quarantine term" /> மனித குலத்தை அணு ஆயுதப் போர் எனப்படும் நரகத்தில் தள்ள வழிவகுக்கிறது என எழுதியிருந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கியூபா_ஏவுகணை_நெருக்கடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது