இரும விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:விண்மீன்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
[[Image:Eclipsing binary star animation 2.gif|thumb|இரட்டை விண்மீன், கீழே நகரும் பச்சை குறியீடு திண்மை மாற்றத்தை காட்டுகிறது]]
'''இரட்டை விண்மீன்''' (''binary star'') என்பது தமது ஒரே [[பொது நிறை மையம்|பொது நிறை மையத்தை]]ச் சுற்றி வரும் இரண்டு [[விண்மீன்]]களைக் கொண்ட ஒரு [[விண்மீன் தொகுதி]] ஆகும். வெளிச்சமான விண்மீன் '''முதன்மையானது''' எனவும் மற்றையது அதன் '''துணை விண்மீன்''', அல்லது '''துணை''' எனவும் அழைக்கப்படுகிறது.
 
வானத்தில் சில விண்மீன்கள் இரட்டையாக தென்படும். ஆரம்பத்தில் மானிடர் இது காட்சிப் பிழை என நினைத்ததுன்டு. ஆனால் அவை உண்மையாகவே இரட்டை விண்மீன்கள் என்று பின்னர் தான் கண்டறியப்பட்டது.<ref>வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ப-69, '''இரட்டை நட்சத்திரங்கள்''', ISBN 978 8189936228</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இரும_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது