ஈஸ்டர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிலவியல்: *எழுத்துப்பிழை திருத்தம்*
No edit summary
வரிசை 76:
|footnote2 =
}}
'''ஈஸ்டர் தீவு''' (''Easter Island'') என்பது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] தென்கிழக்கே அமைந்துள்ள [[பொலினீசியா|பொலினீசிய]]த் [[தீவு|தீவாகும்]]. இது [[சிலி]]யின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். [[ராப்ப நூயீ]] மக்களினால் அமைக்கப்பட்ட [[மோவாய்]] (''moai'') என அழைக்கப்படும் பல [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்கள்]] இத்தீவின் சிறப்பாகும்சிறப்பு. இதுஇத்தீவு ஒரு [[யுனெஸ்கோ]] [[உலக பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாகும்]].
 
== பெயர் ==
"ஈஸ்டர் தீவு" என்பது முதன் முதலாக இங்கு வந்திறங்கிய [[டச்சு]]ப் பயணியான [[ஜேக்கப் ரகவீன்]] என்பவரால் கொடுக்கப்பட்டது. இவர் இத்தீவில் [[1722]] ஆம் ஆண்டு [[உயிர்த்த ஞாயிறு]] நாளன்று வந்திறங்கினார். இத்தீவின் தற்போதைய பொலினீசியப் பெயர் "ராப்பா நூயி" (''Rapa Nui''). ராப்பா நூயி என்றால் "பெரும் ராப்பா" எனப்பொருள். [[பிரெஞ்சு பொலினீசியா]]வின் [[பாஸ் தீவுகள் (பிரெஞ்சு பொலினீசியா)|பாஸ் தீவுகளில்]] இருந்து [[1870கள்|1870களில்]] இங்கு குடியேறிய [[ராப்பா இட்டி|ராப்பா]] மக்களின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது.<ref>[http://www.rongorongo.org/thomson/453.html Invention of the name "Rapa Nui"]</ref>.
 
== அமைவிடம்==
இத்தீவின் தற்போதைய பொலினீசியப் பெயர் "ராப்பா நூயி" (''Rapa Nui'' அல்லது "பெரும் ராப்பா" எனப்பொருள். [[பிரெஞ்சு பொலினீசியா]]வின் [[பாஸ் தீவுகள் (பிரெஞ்சு பொலினீசியா)|பாஸ் தீவுகளில்]] இருந்து [[1870கள்|1870களில்]] இங்கு குடியேறிய [[ராப்பா இட்டி|ராப்பா]] மக்களின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது<ref>[http://www.rongorongo.org/thomson/453.html Invention of the name "Rapa Nui"]</ref>.
 
== புவியியல் ==
 
[[படிமம்:Easter island and south america.jpg |left|thumb|ஈஸ்டர் தீவு]]
வரி 89 ⟶ 87:
 
== வரலாறு ==
ஈஸ்டர் தீவின் வரலாறு மிகுந்த சர்ச்சைக்குள்ளாகிய ஒன்று. இதன் குடிகள் [[பஞ்சம்]], தொற்றுநோய்கள், [[உள்நாட்டுப் போர்|உள்நாட்டுச் சண்டை]], அடிமை வாழ்வு, [[குடியேற்றவாதம்]], காடுகள் அழிப்பு எனப் பல இன்னல்களை சந்தித்துள்ளனர். இத்தீவின் மக்கள்தொகை பலமுறை அபாயகரமாக குறைந்திருக்கிறது.
 
முதன்முதல் குடியேற்ற மதிப்பீடுகள் [[ஹவாய்|ஹவாயில்]] குடியேற்றம் நிகழ்ந்த அதே [[கி.பி.]] 300இலிருந்து300 இலிருந்து 1200 வரையிலாகவரையிலாகக் குறிக்கின்றன. [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பின்படி]] இந்த மதிப்பீடுகள் குறுகிய காலவெளியிலான கி.பி. 700 முதல் 1100 வரையாக குறிக்கின்றன. தற்போது அகழ்வாய்வு நடத்தும் ஆய்வாளர்கள் டெர்ரி அன்ட்டும் கார்ல் லிபோவும் இதனை இன்னும் பிந்தையதாக கி.பி. 1200 என மதிப்பிட்டுள்ளனர்.<ref name="huntlipo2006">{{cite journal|last1=Hunt|first1=T. L.|last2=Lipo|first2=CP|title=Late Colonization of Easter Island|journal=Science|volume=311|issue=5767|pages=1603–6|year=2006|pmid=16527931|doi=10.1126/science.1121879}}</ref><ref name="huntlipo2011">{{Cite book
| publisher = Free Press
| isbn = 1-43915031-1
"https://ta.wikipedia.org/wiki/ஈஸ்டர்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது