விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 321:
 
:நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் வலைப்பதிவுகளில் உண்டு என்றாலும் அதற்காக பொத்தாம் பொதுவாக வலைப்பதிவு இணைப்புகளை ஒதுக்க முடியாது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் உள்ள ஆதாரங்கள் குறைவு. எனவே, ஓரளவு தரமாக எழுதப்பட்டுள்ள வலைப்பதிவு இணைப்புகளை தரலாம். அடையாளம் காட்டாத பதிவர்களின் பதிவுகளை யாரும் இங்கு இணைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 20:43, 21 பெப்ரவரி 2007 (UTC)
 
ரவி, once we allow something, we are on a slippery path to allow all sorts of blogs, which can be cleverly written with part facts, part trolling, part flaming,with all kinds of sexist, racist and casteist inflammatory language. Tamil Wiki should not allow itself to become transmitters of such language.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 21:27, 21 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது