ஓத ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
* நீர்ப்பெருக்கு ஓடை அமைப்புகள்: காற்றோலைகள் எவ்வாறு காற்று வீசுவதைக் கொண்டு [[விசைச்சுழலி]]களை இயக்குகின்றனவோ அவ்வாறே இவை ஓடுகின்ற நீரின் [[இயக்க ஆற்றல்|இயக்க ஆற்றலை]]க் கொண்டு விசைச்சுழலிகளை இயக்குகின்றன.இவை குறைந்த மூலதனச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதால் பரவலாக விரும்பப்படுகிறது.
[[படிமம்:Tidal power conceptual barrage.jpg|thumb|நீர்ப்பெருக்கு தடுப்பணைக் குறித்த ஓர் கலைஞரின் ஆக்கம்: கரைகள், நாவாய் பூட்டு, மதகுகள் மற்றும் இரு விசைச்சுழலிகள்.]]
* தடுப்பணைகள் உயர்ந்த மற்றும் குறைந்த நீர்ப்பெருக்கினைடையே உள்ள உயர வேறுபாட்டினால் கிடைக்கும் [[நிலை ஆற்றல்|நிலை ஆற்றலை]] பயன்படுத்துகின்றன.கயவாயின் முழு அகலத்திலும் ஓர் அணை கட்டப்பட வேண்டியுள்ளதால் பெரும் கட்டமைப்புச் செலவுகளையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் கொண்டுள்ளது. தவிர, வேண்டுமளவு நிலை ஆற்றல் கிடைத்திடும் இடங்கள் உலகில் மிகக் குறைவாக உள்ளது.
* நீர்ப்பெருக்கு காயல்கள் தடுப்பணைகளைப் போன்றவையே எனினும் தன்னிறைவாக இவற்றை அமைக்க முடியும். இதனால் குறைந்த கட்டமைப்புச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தவிர இவற்றைத் தொடர்ச்சியாக, தடுப்பணைகளைப் போலன்றி, இயக்க முடியும்.
 
நவீன விசைச்சழலி நுட்பங்கள் கடலில் இருந்து பெருமளவு மின்னாக்கம் பெற முயல்கின்றன.இவை கடலின் நீர்ப்பெருக்கைத் தவிர வெப்ப ஓடைகளையும் (காட்டுஎடுத்துக்காட்டு: வளைகுடா ஓடை) பயன்படுத்துகின்றன. இயற்கையான நீர்பெருக்கு ஓடைகள் மேற்கு மற்றும் கிழக்கு [[கனடா]] கடற்கரைகள், [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]], தென்கிழக்கு [[ஆசியா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]]வின் பல பகுதிகளில் ஓடை விசைச்சுழலிகள் அமைக்கப்படலாம்.இத்தகைய ஓடைகள் எங்கெல்லாம் வளைகுடாக்களும் நதிகளும் இணைகின்றனவோ, இரு நிலப்பகுதிகளிடையே நீரோட்டம் அடர்ந்துள்ளதோ அங்கெல்லாம் உள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓத_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது