மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
நெறிப்பு --> நெரிப்பு
வரிசை 15:
}}
[[File:AMI_bloodtests_engl.png|கடுமையான இதயத்தசை இறப்பின் போதுள்ள [[இரத்தம்|இரத்த]] சோதனை அளவுகள்|right|thumb|190px]]
[[இதயம்|இதயத்தின்]] பகுதிகளுக்குக் [[குருதி]]யோட்டம் தடைப்படும்போது '''இதயத்திசு இறப்பு''' அல்லது '''இதயத்தசை இறப்பு''' (''Myocardial infarction'') ஏற்படுகிறது. இது பெரும்பாலும் [[முடியுருக் குருதிச்சுற்றோட்டம்|முடியுருத் தமனி]]யில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் [[கொலஸ்டிரால்]] போன்ற [[கொழுப்பு]]ப் பொருட்களும் [[வெள்ளை அணுக்கள்|வெள்ளைக் குருதி அணுக்களும்]] சேர்ந்து உட்புறத்தில் [[வீக்கத்தழும்பு]] உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை [[தமனிக்கூழ்மைத் தடிப்பு]] என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு [[குருதி|குருதியே]] செல்வதால் [[உயிர்வளி]]ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு [[நெஞ்சுவலி]] ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் [[இதயம்|இதய]] குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை [[மார்பு நெறிப்புநெரிப்பு]] என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் [[குருதி உறைதல்|குருதி உறைந்து]] [[குழலியக்குருதியுறைமை]] ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.
 
இதயத்தசை இறப்பை ''இதயக் கோளாறு'', ''மாரடைப்பு'' போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிட்டாலும் மாரடைப்பு எனப்படுவது மார்பு நெறிப்புநெரிப்பு, இதயத்தசை இறப்பு ஆகிய இரு சூழல்களையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கில் இருந்து வருகின்றது. இதயத்தசை ஒருவகை இழையம் ([[திசு]]) என்பதால் இதயத்திசு இறப்பு என்றும் அழைக்கிறோம். திடீர் இதய இறப்பு என்பது இதயத்தசை இறப்புக் காரணமாகவும் வரலாம், [[இதயத்தடுப்பு]] போன்ற வேறு காரணங்களாலும் வரலாம்.
 
கடுமையான மாரடைப்பிற்கான மரபார்ந்த அறிகுறிகள்: திடீர் நெஞ்சு வலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கும் பரவும்), மூச்சு திணறுதல், குமட்டுதல், [[வாந்தி]], வியர்த்தல், மனக்கலக்கம் ஆகியவையாகும்<ref name="Mallinson 2010 15">{{cite journal | last=Mallinson | first=T | title=Myocardial Infarction | journal=Focus on First Aid | volume= | issue=15 | pages=15 | year=2010 | pmid= | url=http://www.focusonfirstaid.co.uk/Magazine/issue15/index.aspx | accessdate=2010-06-08 | doi= }}</ref>. [[பெண்|பெண்கள்]] [[ஆண்|ஆண்களைக்]] காட்டிலும் குறைவான குறிப்பிடத்தக்க அறிகுறிகளை (பொதுவாக மூச்சு திணறுதல், தளர்ச்சி, செரிமானமற்ற ([[அஜீரணம்|அஜீரண]]) உணர்வு, [[உடல்]] சோர்வு) ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்<ref name="Kosuge">{{cite journal | last=Kosuge | first=M | coauthors= Kimura K, Ishikawa T et al. | title=Differences between men and women in terms of clinical features of ST-segment elevation acute myocardial infarction | journal=Circulation Journal | volume=70 | issue=3 | pages=222–226 | date=March 2006 | pmid=16501283 | url=http://www.jstage.jst.go.jp/article/circj/70/3/222/_pdf | accessdate=2008-05-31 | doi=10.1253/circj.70.222 }}</ref>. ஏறக்குறைய கால் பங்கு மாரடைப்பு நிகழ்வுகள் நெஞ்சு வலி அல்லது மற்ற அறிகுறிகளில்லாமல் அமைதியாவே நடக்கின்றன<ref name="Kannel-1986">{{cite journal | author=Kannel WB. | title=Silent myocardial ischemia and infarction: insights from the Framingham Study | journal=Cardiol Clin | year=1986 | volume=4 | issue=4| pages=583–91 | pmid=3779719}}</ref>.
வரிசை 45:
இதயம் தசைகளால் ஆனது. [[தசை|தசைகளின்]] இயக்கத்தின் மூலமே இதயத்தால் இரத்ததை [[உடல்|உடலின்]] எல்லா பாகங்களுக்கும் செலுத்த முடியும். அந்த தசைகளின் இயக்கத்துக்கு இரத்த ஊட்டம் தேவை. அதை தருவது இரத்தக்குழாய்கள். இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு வருகின்றது. நெஞ்சுவலி இதயத்தசை இறப்பின் முக்கிய உணர்குறியாகும், இது நெஞ்சை அழுத்துவது, இறுக்குவது போன்று உணரப்படும். [[வாந்தி]], [[வியர்வை]], மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை ஏனைய அறிகுறிகள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் ஏதும் இன்றியும் இதயத்திசு இறப்பு நிகழக்கூடும், அமைதியான இதயத்தசை இறப்பு என இது அழைக்கப்படுகின்றது<ref name="Kannel-1986">{{cite journal | author=Kannel WB. | title=Silent myocardial ischemia and infarction: insights from the Framingham Study | journal=Cardiol Clin | year=1986 | volume=4 | issue=4| pages=583–91 | pmid=3779719}}</ref>. மார்பு நெருக்கில் ஏற்படும் நெஞ்சுவலியைவிடத் தீவிரம் கூடியதாகவும் நீண்ட நேரம் நீடிப்பதாகவும் வலி இருக்கின்றது. சிலருக்கு மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் மட்டுமே உணர்குறியாக இருத்தலும் உண்டு<ref name="Davidson medicine">{{cite book | title=davidson's principles and practice of medicine | publisher=Churchill Livingstone | year=2010 | pages= | format= | url= | isbn= 978-0-7020-3085-7 | author=Nicki R. Colledge, BSc, FRCP(Ed), Brian R. Walker, BSc, MD, FRCP(Ed) and Stuart H. Ralston, MD, FRCP, FMedSci, FRSE }}</ref>. மேலும், மாரடைப்பின் தொடக்க நிலை அறிகுறிகள் சாதரணமாக திடீரென நிகழாமல் சில [[நிமிடம்|நிமிடங்களுக்குள்]] படிப்படியாக நிகழும்<ref name=warningsigns>[[National Heart, Lung and Blood Institute]]. [http://www.nhlbi.nih.gov/actintime/haws/haws.htm Heart Attack Warning Signs]. Retrieved November 22, 2006.</ref>.
 
நெஞ்சு வலி ஏற்படுவது (நெஞ்சு இறுக்கம், அழுத்தம், பிசைவது ஆகியன) கடுமையான மாரடைப்பிற்கு பொதுவான அறிகுறியாகும். குருதியோட்டக்குறையினால் (இரத்த குறைபாட்டினால் விளையும் [[உயிர்வளி]] குறைபாடு) நிகழும் நெஞ்சு வலியினை மார்பு நெறிப்புநெரிப்பு (angina pectoris) என்று அழைப்பார்கள். வலியானது பெரும்பாலான நேரங்களில் நெஞ்சிலிருந்து இடது [[கை|கைக்கு]] பரவுகின்றது. ஆனால், கீழ் தாடை, கழுத்து, வலது கை, முதுகு, மேல்வயிறு ஆகியவற்றிற்கும் ([[நெஞ்செரிவு]] போல) பரவக்கூடும். நோயாளி நெஞ்சு வலியினை, மார்பெலும்பு பகுதியை கை முட்டியால் அழுத்தி, ஓரிடப்படுத்த முயற்சிக்கும் லெவின் அறிகுறியினை இதய நெஞ்சு வலிக்கான ஊகக்குறியீடாகக் கருதப்பட்டது. ஆனால், ஒரு தொலைநோக்கு கண்காணிப்பு ஆய்வுமுறை முடிவுகள் லெவின் அறிகுறியினை ஐயமில்லாத முன்கணிப்பு மதிப்பாகக் கொள்வதைக் கேள்விகுறியாக்கி உள்ளது<ref name="pmid17208083">{{cite journal |author=Marcus GM, Cohen J, Varosy PD, ''et al.'' |title=The utility of gestures in patients with chest discomfort |journal=[[Am. J. Med.]] |volume=120 |issue=1 |pages=83–9 |year=2007 |pmid=17208083 |doi=10.1016/j.amjmed.2006.05.045 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002-9343(06)00668-1}}</ref>.
 
பெண்கள் மற்றும் முதிய நோயாளிகள், ஆண்களையும் இளையவர்களையும் ஒப்பீடு செய்யும்போது அதிக முறைகள் இயல்பற்ற அறிகுறிகளைக் குறிப்பிடுகிறார்கள்<ref name="ACSwomen">{{cite journal |author=Canto JG, Goldberg RJ, Hand MM, ''et al.'' |title=Symptom presentation of women with acute coronary syndromes: myth vs reality |journal=Arch. Intern. Med. |volume=167 |issue=22 |pages=2405–13 |year=2007 |month=December |pmid=18071161 |doi=10.1001/archinte.167.22.2405 |url=http://archinte.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=18071161}}</ref>. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமான அறிகுறிகளைக் கூறுகிறார்கள் (சராசரியாக பெண்களின் அறிகுறிகள் 2.6, ஆண்களின் அறிகுறிகள் 1.8)<ref name="ACSwomen"/>. பெண்களில் மாரடைப்பிற்கான பொதுவான அறிகுறிகளாக மூச்சு திணறுதல், தளர்ச்சி, உடல் அசதி ஆகியவற்றைக் கூறலாம். [[உயிர்வளி|உயிர்வளிக்]] குறைபாடு நிகழ்வு நடப்பதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே [[உடல்]] சோர்வு, தூக்கமின்மை, மூச்சு திணறுதல் ஆகியன அடிகடி நிகழும் அறிகுறிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. [[நெஞ்சுவலி]] ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு முடியுரு தமனி குருதியோட்டக் குறையின் குறைந்த முன்கணிப்பு மதிப்பாக உள்ளது<ref name=McSweeney>{{cite journal | author=McSweeney JC, Cody M, O'Sullivan P, Elberson K, Moser DK, Garvin BJ | title=Women's early warning symptoms of acute myocardial infarction | journal=Circulation | year=2003 | pages=2619–23 | volume=108 | issue=21 | pmid=14597589 | doi = 10.1161/01.CIR.0000097116.29625.7C}}</ref>.
வரிசை 53:
இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்கும் எந்தவொரு அறிகுறித் தொகுதிகளையும் திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி அல்லது கடிய முடியுருத்தமனிக் கூட்டறிகுறி என்கிறோம் (acute coronary syndrome)<ref>http://www.heart.org/HEARTORG/Conditions/HeartAttack/AboutHeartAttacks/Acute-Coronary-Syndrome_UCM_428752_Article.jsp#.T1HskxzCqYk. American Heart Association. Retrieved March 03, 2012.</ref>.
 
நெஞ்சு வலியினை உருவாக்கும் பிற பெருங்கேடுகள் பிரித்திறுதியீடுகளாகக் (differential diagnosis) கருதப்படுகின்றன: உதாரணமாக இதய நெறிப்புநெரிப்பு (cardiac tamponade), வளிமார்பக இறுக்கம் (tension pneumothorax), தொண்டை வெடிப்பு (esophageal rupture) ஆகியவற்றினை உருவாக்கும் சுவாசப்பைப் பிறபொருள்தடுக்கை (pulmonary embolism), பெருந்தமனிக் கூறிடல் (aortic dissection), இதய உறை நீரேற்றம் (pericardial effusion) ஆகியவற்றைக் கூறலாம். உணவுக்குழாய் இரைப்பை பின்னொழுக்கு (gastroesophageal reflux) தியேட்சின் கூட்டறிகுறி (Tietze's syndrome) முதலிய பெருங்கேடு விளைவிக்காதவற்றை பிற பிரித்திறுதியீடுகளாகக் கூறலாம்.<ref name="pmid16199332">{{cite journal |author=Boie ET |title=Initial evaluation of chest pain |journal=[[Emerg. Med. Clin. North Am.]] |volume=23 |issue=4 |pages=937–57 |year=2005 |pmid=16199332 |doi=10.1016/j.emc.2005.07.007 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0733-8627(05)00059-3}}</ref>.
 
== மாரடைப்பும் இதயத்திசு இறப்பும் ==
{| class="wikitable"
|-
! மாரடைப்பு (மார்பு நெறிப்புநெரிப்பு) !! இதயத்திசு இறப்பு
|-
| தற்காலிக இதய இரத்த ஓட்டத் தடை || நிரந்தரத் தடை
வரிசை 73:
 
== திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி ==
திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி அல்லது கடிய முடியுருத்தமனிக் கூட்டறிகுறி என்பது நிலையற்ற மார்பு நெறிப்புநெரிப்பு (unstable angina), ST உயர்வு இதயத்தசை இறப்பு, ST உயர்விலா இதயத்தசை இறப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதயத்திசு இறப்பு என்றாலே பெரும்பாலான வேளைகளில் [[இதய மின்துடிப்புப் பதிவி]]யில் ST உயர்ந்து இருக்கும். ஆனால் நிலையற்ற மார்பு நெறிப்பில் ST உயர்வு காணப்படாது. இரண்டு வகை இதயத்திசு இறப்பிலும் நெஞ்சு வலி காணப்பட்டாலும் இரண்டையும் வேறுபடுத்தி அறிய வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இவ்விரண்டு நிலைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட வகையில் மருத்துவமளிக்கப்பட வேண்டியவை.
{| class="wikitable"
|-
! நிலையற்ற மார்பு நெறிப்புநெரிப்பு (UA - unstable angina) / ST உயர்விலா இதயத் திசு இறப்பு ''(NSTEMI - Non ST Elevation MI)'' !! ST உயர்வு இதயத் திசு இறப்பு ''(STEMI - ST Elevation MI)''
|-
|குழலியக்குருதியுறைமையால் முழுமையாகக் குருதிக்குழாய் அடைக்கப்படாது. || குருதிக்குழாய் முற்றிலும் அடைக்கப்பட்டுவிடும்<ref name="Harrison">{{cite book |first=Anthony S. Fauci, MD |last= |authorlink= |year=2012 |title=Harrison's Principles of Internal Medicine}} </ref>.
வரிசை 88:
 
== மாரடைப்பை அதிகப்படுத்தும் காரணிகள் ==
[[படிமம்:Ischemic heart disease pathology.png|thumb|500px|right|தமனிக்கூழ்மைத் தடிப்பினால் [[குருதி ஊட்டக்குறை இதய நோய்]] எவ்வாறு உருவாகின்றது, குருதி ஊட்டக்குறை இதய நோயின் வகைகள் அவற்றின் மின்னிதய வரைவு போன்றவற்றிற்கான தொடர்புகளைக் காட்டும் விளக்கப்படம். 1) இயல்பு நிலைஇல உள்ள தமனி 2) நிலையான மார்பு நெறிப்புநெரிப்பு 3) கடிய முடியுருத்தமனிக் கூட்டறிகுறி 4) நிலையற்ற மார்பு நெறிப்புநெரிப்பு / ST உயர்விலா இதயத்தசை இறப்பு 5) ST உயர்வு இதயத்தசை இறப்பு]]
மாரடைப்பு நிகழும் வீதங்கள் சாதரணமாக ஒருவர் செய்யக்கூடிய/தாங்கிக்கொள்ளக்கூடிய அளவைக் காட்டிலும் கடுமையான [[உடல்]] உளைச்சல் அல்லது/மற்றும் [[மனம்|மன]] இறுக்கங்களுக்கு உட்படுவதுடன் அதிக தொடர்புடையதாகும்<ref name="Framingham1998">{{cite journal | author=Wilson PW, D'Agostino RB, Levy D, Belanger AM, Silbershatz H, Kannel WB. | title=Prediction of coronary heart disease using risk factor categories | journal=Circulation | year=1998 | volume=97 | issue=18 | pages=1837–47 | format=[[PDF]] | url=http://circ.ahajournals.org/cgi/reprint/97/18/1837.pdf | pmid=9603539 | doi=10.1161/01.CIR.97.18.1837}}</ref>. பொருத்தமான உடல் நலமிக்கவர்கள் கடுமையான [[உடற்பயிற்சி]] நேரத்திற்கு பின் ஓய்வின் மூலம் சாதாரண நிலைக்கு வருதல், அவர்களின் பிற இறுக்கம் தளர்ந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது, '''[[ஆறு]] மடங்கு''' அதிக மாரடைப்பு வீதத்துடன் தொடர்புடையதாக உள்ளது<ref name="Framingham1998"/>. அதே நேரத்தில், உடல் நலமில்லாதவர்களுக்கு இவ்விகித மாற்றம் '''முப்பத்தியைந்து மடங்கு''' அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref name="Framingham1998"/>.
 
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது