நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox disease | Image = Blue circle for diabetes.svg..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 13:
}}
 
'''[[இன்சுலின்]] சாராத [[நீரிழிவு]]''' (அல்லது) '''[[முதுமை]] தொடக்க நீரிழிவு''' என்று முன்பு அழைக்கப்பட்ட '''இரண்டாவது வகை நீரிழிவு''' (Diabetes mellitus type 2) என்பது, இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் [[இரத்தம்|இரத்தத்தில்]] அதிக அளவு [[சர்க்கரை]] உள்ளஅளவுகளை அதிகப்படுத்தும், ஒரு [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] [[நோய்|நோயாகும்]]<ref>{{Cite book | author=Kumar, Vinay; Fausto, Nelson; Abbas, Abul K.; Cotran, Ramzi S. ; Robbins, Stanley L. | authorlink= | title=Robbins and Cotran Pathologic Basis of Disease | year=2005 | edition=7th| publisher=Saunders | location=Philadelphia, Pa. | isbn=0-7216-0187-1 | pages=1194–1195}}</ref>. அடிக்கடி [[சிறுநீர்]] கழித்தல் (polyuria), அதிகமாக [[தாகம்|தாகமெடுத்தல்]] (polydipsia), அளப்பரிய [[பசி]] (polyphagia) ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு சதவிகிதமும் (90%), மற்ற பத்து சதவிகிதத்தினர் (10%) முதன்மையாக '''ஒன்றாம் வகை நீரிழிவு''' ((Diabetes mellitus type 1), '''கர்ப்பகால நீரிழிவு''' (gestational diabetes) கொண்டவர்களாகவும் உள்ளனர். இந்நோய் உருவாவதற்கு, [[மரபியல்]] முன்னிணக்கம் கொண்டவர்களில், [[உடற் பருமன்]] ஒரு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.
 
[[உணவு]]முறையைச் சீரமைப்பதன் மூலமும், [[உடற்பயிற்சி|உடற்பயிற்சியினை]] அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவ்வித முயற்சிகளால் [[இரத்தம்|இரத்த]] [[குளுக்கோசு]] அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத பட்சத்தில் மெட்ஃபார்மின், இன்சுலின் போன்ற மருந்துகள் தேவைப்படலாம். இங்ஙனம், இன்சுலினை உபயோகிப்பவர்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் கண்காணிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது