தடுப்பு மருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தடுப்பு மருந்து (Vaccine)''' என்பது ஒரு [[நோய்]]க்கு எதிரான [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யை ஊக்குவிக்கும் [[நோய்க்காரணி]]ப் [[புரதம்|புரதத்]] தயாரிப்பு ஆகும். இது [[நோய்]] உண்டாக்கும் [[கிருமி]]களின் தாக்குதல்களிலிருந்து [[உயிரினம்|உயிர்களைக்]] காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.<br /><br />
 
இந்த தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட [[நுண்ணுயிர்|நுண்ணுயிரியையோ]] அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் [[நச்சுப்பொருள்|நச்சுப்போருளில்]] இருந்தோ பெறப்பட்ட ஒரு பதார்த்தத்தையோபகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த [[மருந்து]] உடலினால் வெளிப்பொருளாகஅந்நியப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்து,அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். [[பாக்டீரியா]], [[வைரசு]] போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன.
{| class="wikitable"
|-
"https://ta.wikipedia.org/wiki/தடுப்பு_மருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது