மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: cs:Májávatí
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 45:
}}
 
'''மாயாவதி நைனா குமாரி''' ([[இந்தி]]: मायावती) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் தற்போதுமுன்னாள் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் முதலமைச்சர்முதலமைச்சரும் ஆவார். இதற்கு முன் மூன்று தடவை உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்தார்.
 
[[1984]]இல் [[கான்ஷி ராம்|கான்ஷி ராமால்]] [[தலித்]] மக்களுக்காக தொடங்கிய [[பகுஜன் சமாஜ் கட்சி]]யில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார். [[மே 13]], [[2007]] மாயாவதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போதுஅப்போது உத்தரப்பிரதேச நாடாளுமன்றத்தின் அமைச்சர்களில் பெரும்பான்மை மாயாவதியுடைய பகுஜன் சமாஜ் கட்சியில்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
 
[[2008]]இல் [[ஃபோர்ப்ஸ்]] இதழின் உலகில் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மாயாவதியின் பெயர் சேர்ந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மாயாவதி_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது