மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
நெறிப்பு --> நெரிப்பு
→‎அறிகுறிகள்: *உரை திருத்தம்* *திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 43:
[[Image:AMI pain back.png|right|thumb|பின்தோற்றம்]]
 
இதயம் தசைகளால் ஆனது. [[தசை|தசைகளின்]] இயக்கத்தின் மூலமே இதயத்தால் இரத்ததை [[உடல்|உடலின்]] எல்லா பாகங்களுக்கும் செலுத்த முடியும். அந்த தசைகளின் இயக்கத்துக்கு இரத்த ஊட்டம் தேவை. அதைஅதைத் தருவது முடியுரு இரத்தக்குழாய்கள். இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு வருகின்றது. நெஞ்சுவலி இதயத்தசை இறப்பின் முக்கிய உணர்குறியாகும், இது நெஞ்சை அழுத்துவது, இறுக்குவது போன்று உணரப்படும். [[வாந்தி]], [[வியர்வை]], மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை ஏனைய அறிகுறிகள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் ஏதும் இன்றியும் இதயத்திசு இறப்பு நிகழக்கூடும், அமைதியான இதயத்தசை இறப்பு என இது அழைக்கப்படுகின்றது<ref name="Kannel-1986">{{cite journal | author=Kannel WB. | title=Silent myocardial ischemia and infarction: insights from the Framingham Study | journal=Cardiol Clin | year=1986 | volume=4 | issue=4| pages=583–91 | pmid=3779719}}</ref>. மார்பு நெருக்கில் ஏற்படும் நெஞ்சுவலியைவிடத் தீவிரம் கூடியதாகவும் நீண்ட நேரம் நீடிப்பதாகவும் வலி இருக்கின்றது. சிலருக்கு மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் மட்டுமே உணர்குறியாக இருத்தலும் உண்டு<ref name="Davidson medicine">{{cite book | title=davidson's principles and practice of medicine | publisher=Churchill Livingstone | year=2010 | pages= | format= | url= | isbn= 978-0-7020-3085-7 | author=Nicki R. Colledge, BSc, FRCP(Ed), Brian R. Walker, BSc, MD, FRCP(Ed) and Stuart H. Ralston, MD, FRCP, FMedSci, FRSE }}</ref>. மேலும், மாரடைப்பின் தொடக்க நிலை அறிகுறிகள் சாதரணமாக திடீரென நிகழாமல் சில [[நிமிடம்|நிமிடங்களுக்குள்]] படிப்படியாக நிகழும்<ref name=warningsigns>[[National Heart, Lung and Blood Institute]]. [http://www.nhlbi.nih.gov/actintime/haws/haws.htm Heart Attack Warning Signs]. Retrieved November 22, 2006.</ref>.
 
நெஞ்சு வலி ஏற்படுவது (நெஞ்சு இறுக்கம், அழுத்தம், பிசைவது ஆகியன) கடுமையான மாரடைப்பிற்கு பொதுவான அறிகுறியாகும். குருதியோட்டக்குறையினால் (இரத்த குறைபாட்டினால் விளையும் [[உயிர்வளி]] குறைபாடு) நிகழும் நெஞ்சு வலியினை மார்பு நெரிப்பு (angina pectoris) என்று அழைப்பார்கள். வலியானது பெரும்பாலான நேரங்களில் நெஞ்சிலிருந்து இடது [[கை|கைக்கு]] பரவுகின்றது. ஆனால், கீழ் தாடை, கழுத்து, வலது கை, முதுகு, மேல்வயிறு ஆகியவற்றிற்கும் ([[நெஞ்செரிவு]] போல) பரவக்கூடும். நோயாளி நெஞ்சு வலியினை, மார்பெலும்பு பகுதியை கை முட்டியால் அழுத்தி, ஓரிடப்படுத்த முயற்சிக்கும் லெவின் அறிகுறியினை இதய நெஞ்சு வலிக்கான ஊகக்குறியீடாகக் கருதப்பட்டது. ஆனால், ஒரு தொலைநோக்கு கண்காணிப்பு ஆய்வுமுறை முடிவுகள் லெவின் அறிகுறியினை ஐயமில்லாத முன்கணிப்பு மதிப்பாகக் கொள்வதைக் கேள்விகுறியாக்கி உள்ளது<ref name="pmid17208083">{{cite journal |author=Marcus GM, Cohen J, Varosy PD, ''et al.'' |title=The utility of gestures in patients with chest discomfort |journal=[[Am. J. Med.]] |volume=120 |issue=1 |pages=83–9 |year=2007 |pmid=17208083 |doi=10.1016/j.amjmed.2006.05.045 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002-9343(06)00668-1}}</ref>.
 
ஆண்களையும் இளையவர்களையும் காட்டிலும் பெண்கள் மற்றும் முதிய நோயாளிகள், ஆண்களையும் இளையவர்களையும் ஒப்பீடு செய்யும்போது அதிக முறைகள்அடிக்கடி இயல்பற்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறார்கள்<ref name="ACSwomen">{{cite journal |author=Canto JG, Goldberg RJ, Hand MM, ''et al.'' |title=Symptom presentation of women with acute coronary syndromes: myth vs reality |journal=Arch. Intern. Med. |volume=167 |issue=22 |pages=2405–13 |year=2007 |month=December |pmid=18071161 |doi=10.1001/archinte.167.22.2405 |url=http://archinte.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=18071161}}</ref>. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமான அறிகுறிகளைக் கூறுகிறார்கள் (சராசரியாக பெண்களின் அறிகுறிகள் 2.6, ஆண்களின் அறிகுறிகள் 1.8)<ref name="ACSwomen"/>. பெண்களில் மாரடைப்பிற்கான பொதுவான அறிகுறிகளாக மூச்சு திணறுதல், தளர்ச்சி, உடல் அசதி ஆகியவற்றைக் கூறலாம். [[உயிர்வளி|உயிர்வளிக்]] குறைபாடு நிகழ்வு நடப்பதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே [[உடல்]] சோர்வு, தூக்கமின்மை, மூச்சு திணறுதல் ஆகியன அடிகடிஅடிக்கடி நிகழும் அறிகுறிகளாகஅறிகுறிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முடியுருத் தமனிக் குருதியோட்டக் குறையை [[நெஞ்சுவலி]] ஆண்களைக்அறிகுறியை காட்டிலும்வைத்து பெண்களுக்குமதிப்பிட்டு முடியுருமுன்கணிப்பது தமனிஆண்களைக் குருதியோட்டக்காட்டிலும் குறையின் குறைந்த முன்கணிப்புபெண்களுக்கு மதிப்பாககுறைவாக உள்ளது<ref name=McSweeney>{{cite journal | author=McSweeney JC, Cody M, O'Sullivan P, Elberson K, Moser DK, Garvin BJ | title=Women's early warning symptoms of acute myocardial infarction | journal=Circulation | year=2003 | pages=2619–23 | volume=108 | issue=21 | pmid=14597589 | doi = 10.1161/01.CIR.0000097116.29625.7C}}</ref>.
 
தோராயமாக கால் பங்கு மாரடைப்பு நிகழ்வுகள் நெஞ்சு வலி அல்லது மற்ற அறிகுறிகளில்லாமல் அமைதியாவே நடக்கின்றன<ref name="Kannel-1986">{{cite journal | author=Kannel WB. | title=Silent myocardial ischemia and infarction: insights from the Framingham Study | journal=Cardiol Clin | year=1986 | volume=4 | issue=4| pages=583–91 | pmid=3779719}}</ref>. முந்தைய குறையீடு வரலாறுகளில்லாத மாரடைப்பு நேர்வுகளை பின்னர் மின் இதயத்துடிப்பு வரைவுகள், இரத்த [[நொதியம்|நொதிச்]] சோதனைகளைக் கொண்டோ அல்லது பிரேத பரிசோதனையின் போதோ கண்டு பிடிக்க முடியும். பொதுவாக, அமைதியான மாரடைப்பு நேர்வுகள் முதியவர்களிலும், [[சர்க்கரை நோய்|சர்க்கரை நோயாளிகளிலும்]] நிகழ்கிறது<ref name="Diabetologica2004-David">{{cite journal | author=Davis TM, Fortun P, Mulder J, Davis WA, Bruce DG | title=Silent myocardial infarction and its prognosis in a community-based cohort of Type 2 diabetic patients: the Fremantle Diabetes Study | journal=Diabetologia | year=2004 | pages=395–9 | volume=47 | issue=3 | pmid=14963648 | doi = 10.1007/s00125-004-1344-4}}</ref>. தானம் செய்யப்பட்ட [[இதயம்]], பெறுநரின் [[நரம்புத் தொகுதி|நரம்புத் தொகுதியால்]] நரம்பூட்டம் முழுமையாக்கப்படாத காரணத்தால் ஒருவேளை மாற்று இதயம் பொருத்தப்பட்ட நோயாளிகளிலும் இது போன்ற அமைதியான மாரடைப்பு நிகழ்வுகள் ஏற்படலாம்<ref name=rubin>{{cite book | coauthors = Emanuel Rubin, Fred Gorstein, Raphael Rubin, Roland Schwarting, David Strayer | title = Rubin's Pathology&nbsp;— Clinicopathological Foundations of Medicine | publisher = Lippincott Williams & Wilkins | year = 2001 | location = Maryland | pages = 549 | isbn = 0-7817-4733-3 }}</ref>. வலியினை உணரும் குறைந்தபட்ச வரம்பு வித்தியாசம், தன்னிச்சை நரம்புக் கோளாறு, [[உளவியல்]] காரணிகள் ஆகியவற்றின் காரணமாக [[சர்க்கரை நோய்|சர்க்கரை நோயாளிகளில்]] மாரடைப்பிற்கான அறிகுறிகள் தெரிவதில்லை என்பதை நிகழக்கூடிய சாத்தியங்களாகக் குறிப்பிடுகிறார்கள்<ref name="Diabetologica2004-David"/>.
வரிசை 53:
இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்கும் எந்தவொரு அறிகுறித் தொகுதிகளையும் திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி அல்லது கடிய முடியுருத்தமனிக் கூட்டறிகுறி என்கிறோம் (acute coronary syndrome)<ref>http://www.heart.org/HEARTORG/Conditions/HeartAttack/AboutHeartAttacks/Acute-Coronary-Syndrome_UCM_428752_Article.jsp#.T1HskxzCqYk. American Heart Association. Retrieved March 03, 2012.</ref>.
 
நெஞ்சு வலி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தோன்றலாம், எனவே நெஞ்சு வலியினை உருவாக்கும் பிற பெருங்கேடுகள் பிரித்திறுதியீடுகளாகக் (differential diagnosis) கருதப்படுகின்றன: உதாரணமாக இதய நெரிப்பு (cardiac tamponade), வளிமார்பக இறுக்கம் (tension pneumothorax), தொண்டைஉணவுக்குழாய் வெடிப்பு (esophageal rupture) ஆகியவற்றினை உருவாக்கும், சுவாசப்பைப் பிறபொருள்தடுக்கை (pulmonary embolism), பெருந்தமனிக் கூறிடல் (aortic dissection), இதய உறை நீரேற்றம்நீரேற்றத்தால் (pericardial effusion) உண்டாகும் இதய நெரிப்பு (cardiac tamponade) ஆகியவற்றைக் கூறலாம். உணவுக்குழாய்[[இரையக இரைப்பைஉண்குழலியப் பின்னொழுக்குபின்னோட்ட (gastroesophageal reflux)நோய்]], தியேட்சின் கூட்டறிகுறி (Tietze's syndrome) முதலிய பெருங்கேடு விளைவிக்காதவற்றை பிற பிரித்திறுதியீடுகளாகக் கூறலாம்.<ref name="pmid16199332">{{cite journal |author=Boie ET |title=Initial evaluation of chest pain |journal=[[Emerg. Med. Clin. North Am.]] |volume=23 |issue=4 |pages=937–57 |year=2005 |pmid=16199332 |doi=10.1016/j.emc.2005.07.007 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0733-8627(05)00059-3}}</ref>.
 
== மாரடைப்பும் இதயத்திசு இறப்பும் ==
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது