"மாண்டரின் மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

262 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ga:An Mhandairínis)
'''மாண்டரின்''' என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய [[சீனம்|சீன]] வட்டார வழக்கு மொழிகளை கூட்டாக குறிக்கும். மாண்டரின், [[சீன திபேத்திய மொழிக் குடும்பம்|சீன திபெத்திய மொழிக் குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். [[சீனா]], [[ஹாங்காங்]], [[தாய்வான்]]. [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.<ref>சுரா இயர்புக், 2012</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1060246" இருந்து மீள்விக்கப்பட்டது