மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இடர் காரணிகள்: படம் *விரிவாக்கம்*
வரிசை 112:
* மன அழுத்தம் (அதிக மன அழுத்த சுட்டெண் கொண்ட வேலைகளைச் செய்பவர்கள் மாரடைப்பிற்கு உட்படுவதாக அறியப்பட்டுள்ளது)
* வாழும் இடம்
[[File:Heart ant wall infarction.jpg|thumb|300px|right|இடது கீழ் இதயவறையின் முன்பக்கத்தில் ஏற்பட்ட இதயத்தசை இறப்பைக் காட்டும் படம்]]
 
மாற்ற முடியுமான இடர்க் காரணிகளை ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாற்றியமைத்து பல மாரடைப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடியும். உதாரணமாக, [[உடற்பயிற்சி]] செய்வது குறைவான மாரடைப்பு இடர் அமைப்புடன் தொடர்புள்ளது<ref name="Jensen-1991">{{cite journal | author=Jensen G, Nyboe J, Appleyard M, Schnohr P. | title=Risk factors for acute myocardial infarction in Copenhagen, II: Smoking, alcohol intake, physical activity, obesity, oral contraception, diabetes, lipids, and blood pressure | journal=Eur Heart J | year=1991 | volume=12 | issue=3 | pages=298–308 | pmid=2040311}}</ref>. மாற்ற இயலாத இடர் காரணிகளாக வயது, பாலினம், முன்பேயுள்ள [[மரபியல்|மரபு]] சார்ந்த முன்னிணக்கம் கொண்ட (அறுபது வயதிற்கு முன்னால் ஏற்படும்) [[குடும்பம்|குடும்ப]] மாரடைப்பு வரலாறு ஆகியவற்றைக் கூறலாம்<ref name="Framingham1998"/>.
 
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது