சமாரிண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Горад Самарында
No edit summary
வரிசை 1:
'''சமாரிண்டா''' (''English Samarinda'') மத்தியநடு [[இந்தோனேசியா]]வின் போர்ணியோ[[கலிமந்தான்]] தீவில் அமைந்துள்ளது. இது [[கிழக்கு காளிமந்தான்கலிமந்தான்]] மாகாணத்தின் தலை நகரமாகும். அருகாமையில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலின் கல் வெட்டில் இருந்து அறியக் கூடியதாவது ஐந்தாம் நூற்றாண்டில் இங்கு இந்தியர்கள் குடியேறி உள்ளனர் என்பதே. ஆயினும் [[1668]] ல்இற் தீவின் தென்பகுதியில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியேறி உள்ளனர். [[1846]] ல் [[ஒல்லாந்தர்]] இந்த நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். [[1959]] ல்இல் அந்நாட்டு அதிபர் ஏற்படுத்திய ஒரு சட்டம் காரணமாக இந்த நகர சனத்தொகைமக்கட்டொகை வேகமாக வளரத் தொடங்கியது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே இந்த நகரத்தின் சனத்தொகை சுமார் 5000 ஆகவே இருந்தது ஆயினும் இன்று சுமார் ஆறுஅறுநூறாயிரத்திற்குக் இலட்சத்திற்குகிட்டிய கிட்டவாகமக்கட் மக்கள்தொகையினர் இந்த நகரில் வசிக்கின்றனர். இந்த நகரின் வளர்ச்சி வீதம் சுமார் 4.4 ஆகும் இது தேசிய வளர்ச்சியிலும் அதிகமாகும்.
{{geo-stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/சமாரிண்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது