நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளில் பல [[மரபணு|மரபணுக்கள்]] தொடர்புடைவையாக உள்ளன. ஒவ்வொரு மரபணுவும் சிறிய அளவு பங்களித்து இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான [[நிகழ்தகவு|நிகழ்தகவை]] அதிகரிக்கின்றன<ref name=Will2011/>. 2011-ஆம் ஆண்டு [[ஆய்வு|ஆய்வுகளின்படி]] முப்பத்தியாறுக்கும் அதிகமான மரபணுக்கள் இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான சூழ் இடருக்கு பங்களிக்கின்றன<ref name=Genetic2011>{{cite journal|last=Herder|first=C|coauthors=Roden, M|title=Genetics of type 2 diabetes: pathophysiologic and clinical relevance|journal=European journal of clinical investigation|date=2011 Jun|volume=41|issue=6|pages=679–92|pmid=21198561|doi=10.1111/j.1365-2362.2010.02454.x}}</ref>. என்றாலும், இந்நோயின் மொத்த மரபுப் பொதிவுகளைக் கணக்கில் கொள்ளும்போது, இதுவரைக் கண்டறியப்பட்ட அனைத்து மரபணுக்களின் பங்கு பத்து சதவிகிதமேயாகும்<ref name=Genetic2011/>.
 
அரிதாக, ஒரேயொரு [[மரபணு]] முறைபிறழ்வினால் சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகின்றது (ஒற்றைப்பரம்பரையலகு நீரிழிவு வடிவம்)<ref name=Will2011/>. உதாரணங்கள்: இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரழிவுநீரிழிவு [maturity onset diabetes of the young (MODY)], டோனஃகு கூட்டறிகுறி, ராப்சன்-மென்டென்ஹால் கூட்டறிகுறி<ref name=Will2011/>. இளைய நீரழிவுநீரிழிவு நோயாளிகளில் ஒன்றிலிருந்து-ஐந்து சதவிகிதத்தினர் இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரழிவினைக்நீரிழிவினைக் கொண்டவர்களாக உள்ளனர்<ref>{{cite news|first=|last=|coauthors=|title=Monogenic Forms of Diabetes: Neonatal Diabetes Mellitus and Maturity-onset Diabetes of the Young|date=|publisher=National Institute of Diabetes and Digestive and Kidney Diseases, NIH|url =http://www.diabetes.niddk.nih.gov/dm/pubs/mody/|work =National Diabetes Information Clearinghouse (NDIC)|accessdate=2008-08-04 }}</ref>.
 
===மருத்துவக் காரணங்கள்===
பல மருந்துகளும் உடல்நலக் குறைபாடுகளும் நீரழிவுநீரிழிவு நோய் உண்டாவதற்கான முன்னிணக்கத்தைத் தூண்ட முடியும்<ref name=BookDM2008>{{cite book|last=Bethel|first=edited by Mark N. Feinglos, M. Angelyn|title=Type 2 diabetes mellitus : an evidence-based approach to practical management|year=2008|publisher=Humana Press|location=Totowa, NJ|isbn=9781588297945|pages=462|url=http://books.google.ca/books?id=NctBmHUOV7AC&pg=PA462}}</ref>. உதாரணமாக கீழ்வரும் மருந்துகளைக் கூறலாம்: சிறுநீரகமுனைச்சுரப்பு இயக்க நீர்ப்பொருள்கள் (குளுக்கோக்கார்டிகாய்டுகள்), தையசைடுகள், பீட்டா-அண்ணீரக இயக்கிகள், ஆல்ஃபா-நச்சுயிரிப் பெருக்கத் தடுப்பிகள் (இன்ட்டர்ஃபெரான்கள்)<ref name=BookDM2008/>. முன்பு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய்க்குட்பட்டவர்கள் இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளாக உருவாவதற்கான சாத்தியங்கள் அதிக அளவு உள்ளன<ref name=Vij2010/>. இந்நோயுடன் தொடர்புடைய பிற உடல் நலக்கேடுகள்: அங்கப்பாரிப்பு (acromegaly), குஷிங் கூட்டறிகுறி (Cushing's syndrome), மிகை [[தைராய்டு சுரப்பி|தைராய்டு சுரப்பிச்]] செயலாக்கம் (hyperthyroidism), பியோகுரோமோசைடோமா மற்றும் குளுக்ககோனோமா போன்ற சில புற்று நோய்கள்<ref name=BookDM2008/>. விரையில் உற்பத்தியாகும் இயக்கு நீர் (டெஸ்டோஸ்டிரோன்) குறைபாட்டுடனும் இரண்டாம் நிலை நீரிழிவு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref name=pmid19444934>{{cite journal |author=Saad F, Gooren L |title=The role of testosterone in the metabolic syndrome: a review |journal=The Journal of Steroid Biochemistry and Molecular Biology |volume=114 |issue=1–2 |pages=40–3 |year=2009 |month=March |pmid=19444934 |doi=10.1016/j.jsbmb.2008.12.022}}</ref><ref name=pmid18832284>{{cite journal |author=Farrell JB, Deshmukh A, Baghaie AA |title=Low testosterone and the association with type 2 diabetes |journal=The Diabetes Educator |volume=34 |issue=5 |pages=799–806 |year=2008 |pmid=18832284 |doi=10.1177/0145721708323100}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது