அகிலேஷ் யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:അഖിലേഷ് യാദവ്
சி இற்றை *விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox Indian politician
| name = அகிலேஷ் யாதவ்<br>अखिलेश यादव
| image =AKY Waiving.jpg
| imagesize = 200px
| caption =
| birth_date = {{Birth date and age|1973|7|1|df=y}}
வரிசை 9:
| death_date =
| death_place =
| office1= [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] [[முதலமைச்சர்]]
| term_start1= 15 மார்ச்சு 2012
| constituency1=
| term_end1 =
| predecessor1 = [[மாயாவதி]]
| successor1 =
| order = |H
| constituency = கன்னவ்ஜ் மக்களவைத் தொகுதி
| officeoffice2 = [[நாடாளுமன்ற உறுப்பினர்]]
| termterm2 = 2000 - இன்றளவில்
| predecessorpredecessor2 = பிரதீப் குமார் யாதவ்
| successor =
| party = [[சமாஜ்வாதி கட்சி]]
வரி 33 ⟶ 40:
 
[[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து]] முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.<ref>{{cite web|url=http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=564|title=ஸ்ரீ அகிலேஷ் யாதவ்: அறிமுகம்|work=[[இந்திய அரசு]] |accessdate=7 மார்ச்சு 2010}}</ref><ref>[http://www.ndtv.com/article/india/who-is-akhilesh-yadav-90411]</ref>
 
==2012 உ.பி சட்டப்பேரவை தேர்தல்கள்==
2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத் தேர்தல்களில் இவரது பரப்புரை தனித்தன்மையுடையதாக இருந்தது. ஈராழி மிதிவண்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் தனது குழுவில் தகவல்தொடர்பு தொழில்முறை வல்லுனரையும் வானொலித் தொகுப்பாளரையும் கொண்டிருந்ததும் இவரது ஆளுமையும் சமாஜ்வாடி கட்சி சட்டப்பேரவையின் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடிக்க காரணமாக அமைந்தது. தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க காரணமாக அமைந்த்தால் அகிலேஷ் தனது 38வது அகவையில் ''உத்தரப் பிரதேசத்தின் மிக இளமையான முதலமைச்சராக'' பொறுப்பேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>http://business-standard.com/india/news/akhilesh-yadav-is-next-cmuttar-pradesh/160005/on</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அகிலேஷ்_யாதவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது