தந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''தந்தி''' ''(Telegraph)'' எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறொருவேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இக்கருவி மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகிறது. இக்கருவியை 1837ஆம்1837 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மோர்சு என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயரலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியைப் அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவி மூலம் ஒரு முனயிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவி மூலம் பெறப்படுகிறாது.
==தந்திக் கருவியின் அமைப்பு==
[[File:L-Telegraph1.png|thumb|left|200px|A Morse key]]
வரிசை 9:
 
==தந்தி முறைகள்==
இன்றைய அறிவியல் துறையின் பெருவளர்ச்சியின் விளைவாக பல்வேறு வகைப்பட்ட தந்தி முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை:'
* வீடங்டன் முறை
* பாடட் முறை
* கிரீடு முறை
என்பவையாகும். டெலி பிரின்டர் எனப்படும் 'தொலை அச்சடிப்பு முறை' [[செய்தி]]த் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படங்களை உள்ளது உள்ளவாறே நெடுந்தொலைவு 'ஒளிநகல்'(Fax) முறையில் அணுப்பவும்அனுப்பவும் முடிகிறது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/தந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது