மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:افسردگی (حالت)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Melencolia I (Durero).jpg|thumb|200px|[[Albrecht Dürer]]'s engraving ''Melencolia I'', ca. 1514]]
'''மனச்சோர்வு''' அல்லது '''உளச்சோர்வு''' (Depression) என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட [[மனிதன்|மனிதர்கள்]] [[கவலை]]யாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.<br />
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது [[பசியின்மை]]யை உணர்வார்கள். மேலும் அதிக [[தூக்கம்]] அல்லது [[தூக்கமின்மை]]க்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகஉறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, [[தற்கொலை]] முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், [[வலி]]கள், [[சமிபாடு|சமிபாட்டுத்]] தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்<ref>{{cite web | url = http://www.nimh.nih.gov/health/publications/depression/complete-index.shtml | title = Depression | accessdate = 2010-05-22 | date = 2009-09-23 | publisher = [[National Institute of Mental Health]]}}</ref>.
==மனச்சோர்வினால் ஏற்படும் நோய்கள்==
===மனநோய் நோய்க்கூட்டறிகுறி===
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது