கணபதி காங்கேசர் பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
பொன்னம்பலம், [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] [[வடமராட்சி]]ப்வடமராட்சிப் பகுதியிலுள்ள [[அல்வாய்]] என்னும் ஊரில் 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர். தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் [[மானிப்பாய்]]க்கு அண்மையிலுள்ள [[நவாலி]]யைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் [[சென் பற்றிக்ஸ் கல்லூரி]]யிலும்கல்லூரியிலும், [[கொழும்பு]] [[சென் ஜோசப் கல்லூரி]]யிலும்கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் இங்கிலாந்தின் [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] சென்று [[இயற்கை அறிவியல்]] துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்குரைஞராகப் புகழ் பெற்றார். [[1948]] ஆம் ஆண்டில் [[அரச வழக்கறிஞர்]] (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றார்.
 
இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், [[குமார் பொன்னம்பலம்|குமார்]] என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவர் இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது