நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Enten und Gänse als Gartenhelfer.jpg|thumb|right|300px|தோட்டமும் விலங்குகளும் பயன் பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.]]
'''நிலைகொள் விவசாயம்''' அல்லது '''நிலைகொள் வேளாண்மை''' (''Permaculture'') என்பது [[சூழலியல்]] மானிட வாழிடத்தையும், உணவு உற்பத்தி முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த [[வேளாண்மை]] முறை ஆகும். இது நிலைப்பேறான மனிதக் குடியிருப்பு மற்றும் வேளண்மை முறைமைகளை இயற்கையோடிணைந்ததாக வடிவமைக்க முயலும் சூழல்சார் வடிவமைப்புத் தத்துவம் ஆகும். <ref>{{cite book|author=Hemenway, Toby|title=Gaia's Garden: A Guide to Home-Scale Permaculture|publisher=Chelsea Green Publishing|year=2009|isbn=9781603580298|page=5|url=http://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5#v=onepage}}</ref><ref>{{cite book|author=Mars, Ross|title=The Basics of Permaculture Design|publisher=Chelsea Green Publishing|year=2005|isbn=9781856230230|page=1|url=http://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
 
நிலைகொள் வேளாண்மை என்பது [[கரிம வேளாண்மை|சேதனப் பண்ணையாக்கம்]], வேளாண்மைக் காடாக்கம், [[நிலைத்திரு அபிவிருத்தி]] மற்றும் பயன்பாட்டுச் சூழலியல் ஆகிய பல்வேறு துறைகளை ஒன்றிணைந்ததாகும். இதன் முக்கிய இலக்கு உற்பத்தித்திறனும் நிலைத்திருப்புமுள்ள பண்ணைமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் தன்னிறைவும் இயைபும் கொண்ட பயிராக்கத்தை ஏற்படுத்துவதாகும். இதன் அடிப்படையில் நிலைகொள் விவசாயத்தின் அடிப்படை எண்ணக்கரு தொகுதிச் சூழலியல் மற்றும் நிலைப்பேறான நிலப்பயன்படுத்துகையின் கைத்தொழிலாக்கத்திற்கு முந்திய எடுத்துக்காட்டுகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும். <ref>{{cite web | title = Weeds or Wild Nature | url = http://www.holmgren.com.au/frameset.html?http://www.holmgren.com.au/html/Writings/weeds.html |author= Oliver Holmgren |publisher= Permaculture International Journal |accessdate= 10 September 2011 |year=1997}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது