கோல்டன் குளோப் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:جایزه گلدن گلوب
No edit summary
வரிசை 17:
== விதிகள் ==
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. [[ஹாலிவுட்|ஹாலிவுடில்]] தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் ([[2008]] இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் [[அக்டோபர் 1]] இல் ஆரம்பிக்கின்றன.
 
== விருதுகள் ==
=== திரைப்பட விருதுகள் ===
* சிறந்த திரைப்படம் - நாடகத் திரைப்படம்
* சிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
* சிறந்த நடிகர் - நாடகத் திரைப்படம்
* சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை
* சிறந்த நடிகை - நாடகத் திரைப்படம்
* சிறந்த நடிகை - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
* சிறந்த துணை நடிகர்
* சிறந்த துணை நடிகை
* சிறந்த அசைவூட்டத் திரைப்படம்
* சிறந்த ஒளிப்பதிவு
* சிறந்த இயக்குனர்
* சிறந்த வேறு மொழி படம்
* சிறந்த அசல் இசை
* சிறந்த அசல் பாடல்
* செசில் டி-மில் வாழ்நாள் சாதனை விருது
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோல்டன்_குளோப்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது