எதிரொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[ஒலிமுதல்]] ஒன்றிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ஒலி குறுகிய நேரத்தில் மீண்டும் மீண்டும் கேட்கும் [[தோற்றப்பாடு]] '''எதிரொலி''' (Echo) எனப்படும்.
 
== எதிரொலி ஏற்படுவதற்கான நிபந்தனைகள் ==
[[படிமம்:Echo.JPG|thumb|கேட்பவரே ஒலி முதலாக இருக்கும் போது எதிரொலி கேட்பதற்கான குறைந்த தூரம்]]
 
* ஒலி தெறிப்படைந்து வந்து மீண்டும் கேட்கக்கூடியதாக உரிய தூரத்தில் தடை அமைந்திருத்தல் வேண்டும். அதாவது மனித மூளையில் ஒருமுறை கேட்ட ஒலி 1/10 செக்கன்களுக்கு[[செக்கன்]]களுக்கு நிலைத்திருக்கும். எனவே 1/10 செக்கன் நேர இடைவெளிக்குள் கேட்கப்படும் அடுத்த ஒலியை மூளையால் புலனுணர முடியாது.வளியில் ஒலியின் வேகம் செக்கனுக்கு 330 மீட்டர் ஆகும்.எனவே கேட்பவரிடமிருந்து ஒலி முதலுக்கும் தடைக்கும் இடையில் குறைந்தது 16.5 மீட்டர் மேலதிக பயணத் தூரம் உடையதாக இருக்க வேண்டும்.
 
* தெறிப்படைந்து வரும் ஒலி கேட்கக்கூடிய அளவு உரப்பு உடையதாக இருக்க வேண்டும்.
வரிசை 11:
[[படிமம்:Sediment echo-sounder hg.png|thumb|எதிரொலிமானி பொருத்தப்பட்ட கப்பல்]]
ஒலித்தெறிப்பின் விளைவாக ஏற்படும் எதிரொலி பல உபகரணங்களிலும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
* கடலில் கடலடிப்பறைகளின் அமைவிடம், மீன்கூட்டம் உள்ள ஆழம்,கடலின் ஆழம் என்பவற்றை அறிய [[எதிரொலிமானி]] (Echo sounder) பயன்படுத்தப்படுகின்றது. இது கழியொலியை[[கழியொலி]]யை கடலின் அடியில் சேலுத்தி அது ஏற்படுத்தும் எதிரொலிக்கான நேரத்தைக் கொண்டு சோனர் (SONAR- SOund NAvigation and Ranging) முறையில் ஆழங்களை மதிப்பிடுகிறது.
 
[[Image:AlokaPhoto2006a.jpg|frame|150px|left|மருத்துவ அலகிடலி உபகரணம்]]
வரிசை 17:
 
== எதிரொலி தடுக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ==
* [[கேட்போர் கூடம்]], [[திரை அரங்கு]] மற்றும் [[நாடக அரங்குகளில்அரங்கு]]களில் எதிரொலி தடுக்கப்படுவதற்காக அரங்கின் பின்சுவர் ஒலியைத் தெறிக்காமல் இருக்கும்படி ஒப்பமற்றதாக செய்யப்பட்டிருக்கும்.
 
[[பகுப்பு:ஒலியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எதிரொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது