ஊவர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HRoestBot (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 975823 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 95:
}}
}}
 
'''ஊவர் அணை''' (ஹூவர் அணை, ''Hoover Dam'') அல்லது '''பவுல்டர் அணை)''', [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க ஐக்கிய நாட்டில்]] பாயும் [[கொலராடோ ஆறு|கொலராடோ ஆற்றில்]] அமைந்துள்ள ஒரு [[அணை]]. இது அமெரிக்காவின் [[அரிசோனா]], [[நெவாடா]] மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய [[கான்கிரீட்]] கட்டிடமாகவும் அதிகம் மின்னுற்பத்தி செய்யும் மின் நிலையமாகவும் விளங்கியது. இந்த அணையைக் கட்டவதில் முக்கியப் பங்கு வகித்த [[எர்பர்ட் ஊவர்]] என்பாரின் நினைவாக இது ஊவர் அணை எனப் பெயரிடப்பட்டது. 1931-இல் கட்டத் துவங்கப்பட்ட அணை 1936-இல் திட்டமிட்டதை விட ஈராண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது.
 
[[மீடு ஏரி]] என்பது இவ் அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம். இப்பெயர் அணை கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட [[எல்வுட் மீடு]] என்பாரின் நினைவாக இடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஊவர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது