"அர்கெந்தீனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''அர்கெந்தீனா''' அல்லது '''அர்ஜெந்தீனா''' (அர்ஜென்டினா, ''Argentina'') [[தென் அமெரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ''ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா'' ([[எசுப்பானிய மொழி]]யில் ''República Argentina'', ஒலிப்பு: ''reˈpuβlika aɾxenˈtina''). [[பியூனஸ் அயர்ஸ்]] இதன் தலைநகரம் ஆகும். [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில்]], இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். [[எசுப்பானிய மொழி]] அரசு அலுவல் மொழி ஆகும்.
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1061523" இருந்து மீள்விக்கப்பட்டது