தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: +விக்கிப்படம்
சி →‎முதல் தலாய் லாமா: +Güshi (or Gushri) Khan (1582–1655)
வரிசை 39:
 
==முதல் தலாய் லாமா ==
[[File:Gushi Khan Fresco.jpg|thumb|right|150px|Güshi / Gushri Khan (1582–1655)]]
இந்த புதிய மதப்பிரிவின் ஆதி குருவான இட்ஜோங்க்பா தனது அண்ணன் மகனான "கெடுங்ட்ராப்" (கெண்டுன் ட்ரப்) என்பவரை மதக்கோட்பாடுகளுக்கேற்ப வளர்த்து வந்தார். அவரை இட்ஜோங்க்பா மரணத்தறுவாயில் மஞ்சள் புத்த சமயத்தின் மதகுருவாக தலைமைப் பீடத்தில் அமர்த்தினார். அந்த மதகுருதான் முதல் தலாய் லாமா(மஞ்சள் புத்தமதத் தலைவர்) என அங்கீகரிக்கபட்டார். கி பி 1391 முதல் 1474 ஆம் ஆண்டு வரை இருந்த முதல் தலாய் லாமாவை சீனாவை ஆண்ட அரச குடும்பங்களும் அங்கீகரித்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது