483
தொகுப்புகள்
| children = நீலகண்டக்குருக்கள், ஆறுமுகக்குருக்கள், லலிதாம்பிகை, அருணாசலக்குருக்கள், கைலாசநாதக்குருக்கள், இராஜராஜேஸ்வரி, மகேஸ்வரக்குருக்கள்
}}
'''சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள்''' ([[மார்ச் 11]], [[1926]] - [[ஒக்டோபர் 21]], [[1994]]) [[ஈழம்|ஈழத்தில்]] [[சைவ சமயம்|சைவசமய]] வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றியவர். சைவக்குருமார்கள் அனைவரும் நிறுவனரீதியாக ஒன்றிணைந்து செயற்பட்டு சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் உதவும் நோக்கில் [[1971]] ஆம் ஆண்டு "[[அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை]]" எனும் நிறுவனத்தை உருவாக்கி இறுதி வரை அதன் செயலாளராக இருந்து சைவக்குருமார்களை ஒன்றிணைத்து கும்பாபிசேக நிகழ்வுகளை நடத்துதல், சமய தீட்சைகள், சமயப் பிரசாரங்கள், கூட்டுப்பிரார்த்தனைகள் போன்ற நிகழ்வுகளை நடத்துதல், ஆலய நிர்மாணத்திற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குதல் உட்பட பல பணிகளை சபையினூடாக முன்னின்று நடாத்தியவர். சைவக்குருமார்களின் சிறார்களுக்கு குருகுலக்கல்வியை போதித்து அவர்களுக்கு குருப்பட்டாபிசேகம் செய்தும் வைத்துள்ளார்கள்.
==வாழ்க்கைக் குறிப்பு==
|
தொகுப்புகள்