செருமானிய மீளிணைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 4:
 
இந்த மீளிணைவுச் செயல்பாட்டின் தொடக்கத்தை செருமானியர் "திருப்புமுனை" ({{lang-de|link=no|die Wende}}) (ஆங்:The Turning Point) என்று அழைக்கின்றனர். அதன் இறுதி விளைவை "செருமானிய ஒற்றுமை" ({{lang-de|link=no|Deutsche Einheit}}) (ஆங்:German unity) என்று கூறி, அதை [[அக்டோபர் 3]]ஆம் நாள் கொண்டாடுகின்றனர். <ref name="Einigungsvertrag">[http://bundesrecht.juris.de/einigvtr/BJNR208890990.html Vertrag zwischen der Bundesrepublik Deutschland und der Deutschen Demokratischen Republik über die Herstellung der Einheit Deutschlands (Einigungsvertrag)] Unification Treaty signed by the Federal Republic of Germany and the German Democratic Republic in Berlin on 31 August 1990 (official text, in German).</ref>
[[File:Volkspolizei at the official opening of the Brandenburg Gate.jpg|thumb|right|கிழக்கு செருமனி காவல் துறையினர் பிராண்டன்புர்க் வாயில் திறப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். நாள்: 22 திசம்பர், 1989.]]
 
[[அங்கேரி]]யின் எல்லை வேலிகள் நீக்கப்பட்டு [[இரும்புத் திரை]]யில் துளை விழுந்த மே 1989இல் கிழக்கு செருமனியின் ஆட்சி ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான கிழக்கு செருமானியர்கள் அங்கேரி வழியாக [[ஆஸ்திரியா|ஆத்திரியாவிற்கும்]] மேற்கு செருமனிக்கும் இடம் பெயரத் தொடங்கினர். கிழக்கு செருமானியர்களின் தொடர்ந்த போராட்டங்கள், [[அமைதியான புரட்சி (செருமனி)|அமைதியான புரட்சி]], மார்ச்சு 18, 1990இல் கிழக்கு செருமனியில் முதன்முறையாக பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு/மேற்கு செருமனிகளுக்கிடையே ஏற்பட்ட உரையாடல்களின் பயனாக ''ஒன்றிணைப்பு ஒப்பந்தமும்''<ref name="Einigungsvertrag" /> இரு செருமனிகளுக்கும் அவற்றை ஆக்கிரமித்திருந்த நான்கு அரசுகளுக்குமிடையே ''இரண்டுடன் நான்கு ஒப்பந்தமும்'' கையொப்பமாயின. இவை ஒன்றிணைந்த செருமனிக்கு முழு [[இறையாண்மை]]யை வழங்கின. ஒன்றிணைந்த செருமனி ஐரோப்பிய சமூகத்திலும் (பின்னர் [[ஐரோப்பிய ஒன்றியம்]]) [[நேட்டோ]]விலும் உறுப்பினராக தொடர்ந்தது.
 
[[File:Volkspolizei at the official opening of the Brandenburg Gate.jpg|thumb|right|கிழக்கு செருமனி காவல் துறையினர் பிராண்டன்புர்க் வாயில் திறப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். நாள்: 22 திசம்பர், 1989.]]
[[File:Bundesarchiv B 145 Bild-F074398-0021, Bonn, Pressekonferenz Bundestagswahlkampf, Kohl.jpg|left|thumb|ஒன்றிணைந்த செருமனியின் முதல் ஆட்சித்தலைவர் ஹெல்முட் கோல்.]]
 
[[File:Cologne Reunification Kiss.png|thumb|left|நள்ளிரவு 12:01 - கொலோன் நகரில் மகிழ்ச்சி முத்தம். இரண்டாம் உலகப்போர் முடிவில் ஆல்ஃப்ரெட் ஐசென்ஸ்டேட் எடுத்த மகிழ்ச்சி முத்த ஒளிப்பட மாதிரி.]]
[[File:BerlinWall-BrandenburgGate.jpg|thumb|right|பெர்லின் சுவர்ப்பகுதி - ப்ராண்டென்புர்க் வாயில். நாள்: 1989, நவம்பர் 10.]]
"https://ta.wikipedia.org/wiki/செருமானிய_மீளிணைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது