பை (கணித மாறிலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: io:Pi
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 134:
:<math> \mu_0 = 4 \pi \cdot 10^{-7}\,\mathrm{N/A^2}\,</math>
 
=== நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும் புள்ளியியலும்===
நிகழ்தகவிலும் புள்ளியியலிலும்<math>\pi </math> -ஐக் கொண்டுள்ள வாய்ப்பாடுடைய நிகழ்தகவுப் பரவல்கள் பல உள்ளன, அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன:
* சராசரி -{{math|μ}} மற்றும் திட்ட விலக்கம் -{{math|σ}} கொண்ட இயல்நிலைப் பரவலின் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு (காசியன் தொகையீட்டின்படி):<ref>{{MathWorld|GaussianIntegral|Gaussian Integral}}</ref>
 
:: <math>f(x) = {1 \over \sigma\sqrt{2\pi} }\,e^{-(x-\mu )^2/(2\sigma^2)}</math>
* கோஷி பரவலின் நிகழ்தவு அடர்த்திச் சார்பு:<ref>{{MathWorld|CauchyDistribution|Cauchy Distribution}}</ref>
 
:: <math>f(x) = \frac{1}{\pi (1 + x^2)}.</math>
 
எந்தவொரு நிகழ்தகவு அடர்த்திச் சார்பு {{math|f}}({{math|''x''}}) -க்கும் <math>\int_{-\infty}^{\infty} f(x)\,dx = 1</math> என்பதால் மேலே தரப்பட்டுள்ள வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தி <math>\pi </math> -க்கான ஏனைய தொகையீட்டு வாய்ப்பாடுகளைக் காணலாம்.<ref>{{MathWorld|ProbabilityFunction|Probability Function}}</ref>
 
== π இன் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பை_(கணித_மாறிலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது