லே (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''லே''' அல்லது '''லெஹ்''' (''Leh'') என்பது [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில் [[லடாக்|லடாக் பகுதியில்]] உள்ள பெரிய நகரம். லே நகரம் அதன் பெயரில் அமைந்துள்ள [[லே மாவட்டம்|லே மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். 45,110 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமாக லே மாவட்டம் விளங்குகிறது. இங்குள்ள லே மாளிகை முன்பு லடாக் அரச குடும்பத்தின் இருப்பிடமாக இருந்துவந்தது. லே கடல்மட்டத்திலிருந்து 3524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. [[தேசிய நெடுஞ்சாலை]] எண் 1டி லே நகரத்தை [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகருடன்]] இணைக்கிறது.
 
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[en:Leh]]
"https://ta.wikipedia.org/wiki/லே_(நகரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது