தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
 
==திபெத் குடியரசு அறிவிப்பு==
1910 ஆம் ஆண்டு [[சீனப்புரட்சி|சீன புரட்சியின்]] காரணமாக சீனப்பேரரசரின் அரசு கவிழ்ந்தது. திபெத்தை விட்டு சீனப் பேரரசரின் படைகள் அனைத்தும் வெளியேறின. 1912 ஆம் ஆண்டு [[சுன் இ சியன்|சான் யாட் சன்]] தலைமையில் சீன கம்யுனிஸ்ட் பிரகடனமானது. அதே ஆண்டில் ஜூன் மாதம் தலாய் லாமா இந்தியாவிலிருந்து[[இந்தியா]]விலிருந்து [[திபெத்]] தலைநகர் லாஸாவிற்குத் திரும்பினார். அவருடன் "சர் சார்லஸ் பெல்" என்ற ஆங்கிலேய தளபதியும் சிறுபடையுடன் [[திபெத்]] சென்றார். திபெத் சென்ற முதல் நாளே தலாய் லாமா திபெத்தை 'பூரண சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக' அறிவித்தார். புதிய சீன குடியரசு அமைக்கும் பணியில் கவனம் செலுத்திய [[சுன் இ சியன்|சான் யாட் சென்]] இந்த பிரகடனத்தில் கவனம் செலுத்தவில்லை.
 
==ஆங்கிலப் பிரதிநிதி==
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது