தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
இதனிடையே தலாய் லாமா இறந்தார். கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக [[டென்சின் கியாட்சோ]] என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார். தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.
 
இந்நிலையில் சீன கம்யூனிச தலைவர் [[மாசேமா சே துங்]] தலைமையிலான கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. [[சியாங் கை சேக்]] தோல்வியுற்று தனது படைகளுடன் [[பர்மோசா]] தீவில் தனது ஆட்சியைத் தொடர்ந்து வந்தார்.
1950களில் சீன அரசு தலாய் லாமாவை [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. <ref> ஜனனி ரமேஷ், தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்</ref>தலாய் லாமாவை திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தர்மசாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்ந்து வருகிறார்.<ref>[http://smuthukumaran.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/|மன்னை முத்துக் குமார்.]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது