நாகமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

311 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
No edit summary
'''நாகமலை''' என்பது [[மதுரை]]க்கு மேற்கே சுமார் 10 [[கிலோ மீட்டர்]] தூரத்தில் அமைந்துள்ள ஒரு [[மலை]] ஆகும். இந்த மலையை தொலைவில் இருந்து பார்ப்போருக்கு இது [[கிடைமட்டம்|கிடைமட்டத்தில்]] படுத்துறங்கும் [[நாகம்]] போல காட்சி அளிப்பதால் இம்மலைக்கு நாகமலை என்று பெயர் ஏற்பட்டது. இது தவிர இந்த மலைக்கு பல [[பெயற்க்காரணம்|பெயற்க்காரணங்கள்]] சொல்லப்படுவது உண்டு. நகமலைக்கு வெகு அருகில் வரலாற்று சிறப்பு மிக்க [[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]] அமைந்துள்ள்து. இந்த மலையடிவாரத்தில்தான் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] மற்றும் [[வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை|வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி]] ஆகியவை அமைந்துள்ளன. கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள இந்த மலையில் ஒரு [[கணவாய்|கணவாயும்]] அமைந்துள்ளது.
 
சேலம், திருச்சொங்கோடு ஆகிய ஊர்களுக்கு அருகிலுள்ள மலைகளும் [http://www.siththarkal.com/2010/11/blog-post_04.html நாகமலை] என்னும் பெயரைப் பெற்றுள்ளன.
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1063138" இருந்து மீள்விக்கப்பட்டது