ஆசம்கர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 24:
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆசம்கர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.<ref name=brgf/> இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>
==மொழிகள்==
பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது.<ref>{{cite encyclopedia | editor = M. Paul Lewis | encyclopedia = Ethnologue: Languages of the World | title = Bhojpuri: A language of India | url = http://www.ethnologue.com/show_language.asp?code=bho | accessdate = 2011-09-30 | edition = 16th edition | year = 2009 | publisher = SIL International | location = Dallas, Texas}}</ref>
{{மக்கள் வகைப்பாடு|ஆசம்கர்|4,616,509|பொசுனியா எர்செகோவினா|30|1139|17.17%|1017|72.69%}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசம்கர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது