சீசர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: hy:Սեզար
சி clean up
வரிசை 10:
| website = http://www.lescesarducinema.com/
}}
'''சீசர் விருது ''' (César Award) [[பிரான்சு|பிரான்சின்]] திரைப்படத்துறையின் தேசிய விருதாகும். 1975ஆம் ஆண்டில் முதல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான நியமனங்களை ''திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி'' (Académie des arts et techniques du cinéma) தேர்ந்தெடுக்கிறது.
 
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் [[பாரிசு|பாரிசில்]] உள்ள ''சாடெலெட் தியேட்டரில்'' நடைபெறும் விருது வழங்கும் விழா நாடெங்கும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப் படுகிறது.
 
இந்த விருது 1921 - 1998இல் வாழ்ந்த சிற்பக்கலைஞர் [[சீசர் பால்டச்சினி]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் விருதுகள் இந்தக் கலைஞரின் சிற்பங்களின் படியாகும். இந்த விருதுகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[அகாதமி விருது|ஆசுகார் விருதுகளுக்கு]] இணையாகக் கருதப்படுகின்றன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சீசர்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது