ராதாரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
not 1975, he started acting in 80s so not possible
*திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox actor
'''ராதாரவி''' ஒரு தமிழ் நாட்டு நடிகரும், [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]] அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா]] ஆவார். இவருடைய தங்கை [[நிரோஷா]], [[ராதிகா]] ஆகியோர் நடிகைகள் ஆவார்கள். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். 2002-2006 காலகட்டத்தில் [[சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|சைதாப்பேட்டை]] சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.
| name = இராதாரவி
| image = Radha Ravi.jpg
| imagesize =
| caption =
| birthdate =
| location =
| height =
| deathdate =
| birthname =
| othername =
| parents = [[எம். ஆர். ராதா|எம். ஆர். இராதா]]</br>தனலட்சுமி அம்மாள்
| spouse =
| children =
}}
 
'''ராதாரவி''' ஒரு தமிழ் நாட்டு நடிகரும், [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]] அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா]] ஆவார். இவருடைய தங்கை [[நிரோஷா]], [[ராதிகா]] ஆகியோர் நடிகைகள் ஆவார்கள். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். 2002-2006 காலகட்டத்தில் [[சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|சைதாப்பேட்டை]] சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.
 
== வாழ்க்கை குறிப்பு ==
ஜூலை 30ம் தேதி எம்.ஆர்.ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு எம்.ஆர்.ஆர்.வாசு என்ற சகோதரனும், ராதிகாரசியா, ராணி, நிரோஷாரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் [[நிரோஷா]], [[ராதிகா]] ஆவார்கள். தன் வாழ்க்கைப் பயணத்தினை நாடக நடிகராக தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ஜூலியஸ் சீசராக நடித்தார். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார்.
 
மேலும் [[வி. கே. ராமசாமி]], [[எம்.ஆர்.ஆர்.வாசு]], டி.கே.சந்திரன் மற்றும் யுஏஏ போன்றவர்களின் நாடகங்களில் நடித்தார். 1980ல் தனியாக ஒரு நாடக கம்பேனியை தொடங்கினார். ரகசிய ராத்திரி எனும் கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினார். கமலின் அறிமுகத்தினால் [[கே. பாலச்சந்தர்|கே.பாலச்சந்தரின்]] [[மன்மதலீலை]] படத்தில் தோன்றினார். மன்மதலீலை படமே ராதாரவிக்கு முதல் தமிழ் திரைப்படமாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ராதாரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது