தோல் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
*விரிவாக்கம்*
வரிசை 2:
| Name = தோற் புற்றுநோய்
| Image = Basal cell carcinoma.jpg
| Caption = அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma). முத்துப்போன்ற பளபளக்கும் திரளையாகக் காணப்படுவதையும், சிறிய குருதிக்கலன்கள் இதன் வெளிப்பரப்பில் இருப்பதையும் காண்க.
| Caption = A [[basal cell carcinoma]]. Note the pearly appearance and [[telangiectasia]].
| DiseasesDB =
| ICD10 = {{ICD10|C|43||c|43}}-{{ICD10|C|44||c|43}}
வரிசை 12:
| MeshID = D012878
}}
'''தோற் புற்றுநோய்''' அல்லது '''தோல் புற்றுநோய்''' என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். இது பல்வேறு படிகளில் உள்ளது. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரியப்கரிநிறமிப் புற்றுநோய். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தோற் புற்றுநோய் தோலின் மேற்பகுதியான மேற் தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை அவதானிக்க முடிகின்றது. மற்றைய புற்றுநோயகளைப் போலல்லாது இவற்றை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து உகந்த சிகிச்சை பெற முடியும், இக்க்காரணத்தால் இவ்வகைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. <ref name = "NCI">National Cancer Institute — Common Cancer Types (http://www.cancer.gov/cancertopics/commoncancers)</ref> தோற்புற்றுநோய்களுள் மெலனோமா தீவிரமானதாகும், இதனால் இறக்கும் வீதம் மற்றைய தோற் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது, எனினும் மெலனோமா குறைவாகவே மக்களிடையே காணப்படுகின்றது.
 
தோற்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் கதிரவனின் புற-ஊதாக்கதிர்கள் தோலில் நீண்டநேரம் வெளிக்காட்டப்படல் ஆகும்.
 
== வகைப்பாடு ==
மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய் (melanoma).
 
{| class="wikitable"
|-
! புற்றுநோய்
! விளக்கம்
! விளக்கப்படம்
|-
| [[அடிக்கலப் புற்றுநோய்]]
| பொதுவாக முகம், கழுத்துப்பகுதியில் தோன்றும்<ref name=Wong03>{{cite journal |author=Wong CS, Strange RC, Lear JT |title=Basal cell carcinoma |journal=BMJ |volume=327 |issue=7418 |pages=794–8 |year=2003 |month=October |pmid=14525881 |pmc=214105 |doi=10.1136/bmj.327.7418.794 }}</ref> , முத்துப்போன்ற பளபளக்கும் திரளையாகக் காணப்படும், சிறிய குருதிக்கலன்கள் இதன் வெளிப்பரப்பில் காணப்படும்.
| [[Image:Basal cell carcinoma3.JPG|center|150px]]
|-
| [[செதிட்கலப் புற்றுநோய்]]
| பொதுவாக சிவப்பு, செதிள் திட்டுகளாகத் தோலில் புடைத்துக் காணப்படும். விரைவாகப் பெருகக்கூடிய புற்றுநோய்க் கட்டியாகும், வலி ஒரு பொது இயல்பாக இருக்கும்.
| [[Image:Squamous Cell Carcinoma1.jpg|center|150px]]
|-
| [[கரிநிறமிப் புற்றுநோய்]]
| தோலில் வெவ்வேறு நிறங்களில், சமச்சீர் அற்ற ஒழுங்கற்ற வெளி ஓரத்தைக்கொண்டுள்ள நிறமாற்றப்பகுதி மெலனோமாவாக இருக்கலாம். இது 6 மில்லிமீற்றர் விட்டத்துக்கும் அதிகமாகவே இருக்கும். <ref>{{cite web |url=http://emedicine.medscape.com/article/1100753-overview |title=Malignant Melanoma: eMedicine Dermatology |format= |work= |accessdate=}}</ref>
| [[Image:Melanoma.jpg|center|150px]]
|}
==உசாத்துணை ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தோல்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது