விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
→‎பக்கத்தை நகர்த்தும் முன்: பக்கம் நகர்த்தலில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் --- cleanup
+விளக்கப் படங்கள்
வரிசை 1:
{{shortcut|WP:நகர்த்து}}
 
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களின் தலைப்புகளில் பிழை இருந்தால், முழுமையானதாக இல்லாதிருந்தால்,தவறான தலைப்பாக இருந்தால் அல்லது பிற துப்புறவுப் பணிகளுக்காக பெயர் மாற்றம் செய்ய வேண்டி வந்தால் அந்தப் பக்கத்தை '''நகர்த்துகிறோம்'''. இவ்வாறு தலைப்பை நகர்த்துவதால் அதன் வரலாறு காக்கப்படுகிறது. தவிர முந்தைய தலைப்பிற்கு தானாகவே வழிமாற்று ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே இந்தப் பக்கத்துடன் இணைந்த பிற பக்கங்களில் இணைப்புகள் முறிந்து அவை சிவப்பாவதில்லை. (நிர்வாக அணுக்கம் உள்ளவர்களுக்கும் தானியங்கி பயனர்களுக்கும் இந்த வழிமாற்றை மறைக்கும் விருப்பத் தேர்வு உள்ளது). இவ்வாறான பக்க நகர்த்தலுக்கு ''உறுதி செய்யப்பட்ட பயனர்''களுக்கு (பதிகை செய்து,நான்கு நாட்கள் புகுபதிகை செய்து 10 கட்டுரைகளையாவது தொகுத்தவர்கள்)மட்டுமே அணுக்கம் வழங்கப்படுகிறது. நீங்கள் பதியாத பயனரென்றாலோ அல்லது உறுதி செய்யப்படாத பயனர் என்றாலோ, அப்பக்கத்தில் '''<nowiki>[[பகுப்பு:தலைப்பு மாற்ற வேண்டிய பக்கங்கள்]]
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]] </nowiki>'''என்ற பகுப்பினை இடவும்.
வரி 31 ⟶ 30:
 
==எவ்வாறு ஓர் பக்கத்தை நகர்த்துவது==
[[படிமம்:Move-page-demo.png|800px]]
 
இதனை உள்பதிகை செய்த ''உறுதி செய்யப்பட்ட'' எந்த பயனரும் செய்யலாம்.அனானிகள் செய்யவியலாது. தவிர மாற்றவிருக்கும் தலைப்பில் ஏற்கெனவே கட்டுரை இருப்பின் உங்கள் முயற்சி தோல்வியடையும்.
வரிசை 36:
இனி இதற்கான படிப்படியான செயல்கள்:
 
*நீங்கள் உட்பதிகை செய்திருப்பின் கட்டுரையின் மேல் ''கட்டுரை'',''உரையாடல்'',''தொகு''ஒரு என்றவிண்மீன் கீற்றுகளுடன்குறியும் அம்புக் ''நகர்த்து''குறியும் என்றஇருக்கும். கீற்றையும்அம்புக் காண்பீர்கள்.குறியின் நீங்கள்மேல் சரியானஉங்கள் பக்கத்தில்தான்சொடுக்கியைக் இருக்கிறீர்கள்கொண்டு என்பதைசென்றால் உறுதிஒரு செய்துபட்டியல் கொண்டு,விரியும். அதில் ''நகர்த்து''நகர்த்தவும் என்ற கீற்றைதெரிவைச் அமுக்கவும்சொடுக்கவும்.
 
இதனை அழுத்தினால் பின்வரும் புலங்கள் வரும்:
 
[[படிமம்:Page-move-demo-2.png|800px]]
 
இதனை அழுத்தினால்
----
பக்கத்தை நகர்த்து .... ''கட்டுரையின் தற்போதைய பெயர்''
 
வரி 50 ⟶ 52:
இப்பக்கத்தைக் கவனி ---> நீங்கள் வேறு யாரேனும் இதனை மாற்றுகிறார்களா என கவனிக்க வேண்டியிருந்தால் √ சின்னம் இடலாம்
 
----
<sup>*</sup>எந்தெந்தப் பக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய கட்டுரைப் பக்கத்தின் இடது பட்டையில் "இந்தப் பக்கத்தை இணைத்தவை" இணைப்பு மூலம் அறியலாம்.
*எல்லாவற்றையும் சரிபார்த்தபின்னர், ''நகர்த்து'' தத்தலை அழுத்தவும். உங்கள் செயல்பாடு வெற்றிகரமாக நிறைவேறினால் '''செயல்பாடு நிறைவுற்றது''' என்ற செய்தி கிடைக்கும். கட்டுரையின் தலைப்பு புதிய தலைப்பிற்கு மாற்றப்பட்டிருக்கும். பழைய தலைப்பு ஓர் வழிமாற்றுப் பக்கமாக அடையாளப்படுத்தப்பட்டு பழைய பக்கத்திற்குள்ள இணைப்புகள் புதிய தலைப்பிற்கு செல்லும். எனினும்,இரட்டை வழிமாற்றிகள் (முதற்பக்கத்திற்கு வழிமாற்றிய பக்கங்கள்)தானாக புதிய பக்கத்தை வந்தடையா.அவற்றை தனிநபரே ஒவ்வொன்றாகத் திருத்த வேண்டும். (விளக்கமாகச் சொன்னால்:எம்.ஜி.ஆர் என்ற பக்கத்திற்கு வழிமாற்றியாக ம.கோ.ராமச்சந்திரன் என்றிருந்தால், இப்போது ம.கோ.ராமச்சந்திரன் பக்கத்திற்கு ம.கோ.இராமச்சந்திரன் என்று நகர்த்தினால், எந்தப் பக்கங்களில் ம.கோ.ராமச்சந்திரன் என்றுள்ளதோ அங்கெல்லாம் இணைப்பு ம.கோ.இராமச்சந்திரன் பக்கத்திற்கு இட்டுச் செல்லும். ஆனால் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் என்று உள்ளதோ அந்த இணைப்புகள் தாமாகவே ம.கோ.இராமச்சந்திரன் பக்கத்திற்கு இட்டுச் செல்லாது. ) இவ்வாறான இரட்டை வழிமாற்றுகளை [[:en:Wikipedia:Double redirects#How to fix a double redirect|எவ்வாறு சரி செய்வது]] மற்றும் [[:en:Wikipedia:Double redirects#Checking for double redirects|எவ்வாறு இனம் காண்பது]] என ஆங்கில விக்கியில் காண்க.