சுல்தான்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
ஜகதீஸ்பூர் இம்மாவட்டத்தின் தொழில் நகரம் ஆகும். இங்கு [[பாரத மிகு மின் நிறுவனம்|பாரத மிகுமின் நிறுவன]] தொழிற்சாலையும், ஒரு உரத் தொழிற்சாலையும் மற்றும் சில தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் இம்மாவட்டத்தின் முன்சிகஞ் அருகேயுள்ள கோர்வாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையமும், கௌரிகஞ்ல் ஏசிசி நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலையும் அமைத்துள்ளது.
{{மக்கள் வகைப்பாடு|சுல்தான்பூர்|3,790,922|லைபீரியா|69|855|17.92%|978|71.14%}}
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுல்தான்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது