எம். ஆர். ஆர். வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்த் திரைப்பட நடிகர்கள்" (using HotCat)
*திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 1:
'''எம்.ஆர்.ஆர்.வாசு''' ஒரு தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். [[எம். ஆர். ராதா]]வுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு [[ராதாரவி]] என்ற சகோதரனும், [[ராதிகா]]ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் [[நிரோஷா]], என்று[[ராதிகா]], மூன்றுமோகன் சகோதரிகளும்ராதா உள்ளனர்ஆவார்கள்.
 
எம்.ஆர்.ஆர்.வாசு நாடக கம்பேனி நடத்தி வந்தார். அதில் ராதாரவியும் நடித்திருக்கிறார். மேலும் என் விழிகளில் என் தந்தை என்ற பெயரில் எம்.ஆர்.ராதாவினைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._ஆர்._வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது